TN DIPR Recruitment 2026: தமிழ்நாடு தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை (TN DIPR), ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் அரச்சலூர் ஓடநிலை தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் காலியாக உள்ள ஒரு நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடத்தினை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 23.02.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், என்ன கல்வித் தகுதிகள் தேவை, எப்படி விண்ணப்பிப்பது, வயது வரம்பு எவ்வளவு போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே விரிவாகக் காணலாம்.
TN DIPR Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | TN Govt Jobs 2026 தமிழ்நாடு அரசு வேலை 2026 |
| துறைகள் | தமிழ்நாடு தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை (TN DIPR) Information and Public Relations Department ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் |
| காலியிடங்கள் | 01 |
| பணிகள் | நூலகர் மற்றும் காப்பாளர் |
| இன சுழற்சி | பொதுப்போட்டி (முன்னுரிமையற்றவர்) |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 23.02.2026 |
| பணியிடம் | தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://erode.nic.in/ |
TN DIPR Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பணியின் விவரம் | காலியிடங்கள் |
| நூலகர் மற்றும் காப்பாளர் | 01 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TN DIPR Recruitment 2026 கல்வித் தகுதி
| பணியின் விவரம் | தகுதிகள் |
| நூலகர் மற்றும் காப்பாளர் | i) கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு (10th) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ii) கூடுதல் தகுதி: ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் Certificate in Library and Information Science (C.L.I.S) படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். |
TN DIPR Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
| பணியின் விவரம் | வயது வரம்பு |
| நூலகர் மற்றும் காப்பாளர் | பொதுப் பிரிவு: 32 வயது வரை. BC / MBC: 34 வயது வரை. SC / ST: 37 வயது வரை. |
சம்பள விவரங்கள்
| பணியின் விவரம் | ஊதிய விகிதம் |
| நூலகர் மற்றும் காப்பாளர் | மாதத்திற்கு ரூ. 7,700/- to ரூ.24,200/- |
சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
பணியமர்த்தப்படும் இடம்: தீரன் சின்னமலை மணிமண்டபம், ஓடநிலை, அரச்சலூர், ஈரோடு மாவட்டம்
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமா விண்ணப்பிக்கலாம்
TN DIPR Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:
- விண்ணப்பப் படிவம்: https://erode.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
- தேவையானவை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை இணைக்க வேண்டும்.
- அனுப்ப வேண்டிய முகவரி: > செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், 3-வது தளம், மாவட்ட ஆட்சியரக புதிய கட்டடம், ஈரோடு மாவட்டம் – 638011.
- கடைசி தேதி: விண்ணப்பங்கள் 23.02.2026 அன்று மாலை 5 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து தகுதிகளும் தங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.








