Tuesday, August 12, 2025
Home10th Pass Govt Jobsதமிழ்நாடு அரசு ஊர்க்காவல் படையில் வேலை - 10 வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! Tiruvarur District...

தமிழ்நாடு அரசு ஊர்க்காவல் படையில் வேலை – 10 வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! Tiruvarur District Home Guard Recruitment 2025

Tiruvarur District Home Guard Recruitment 2025: தமிழ்நாடு அரசு திருவாரூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் தற்போது காலியாக உள்ள 17 Home Guard பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 02.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்Tiruvarur Police Department
காலியிடங்கள்17
பணிகள்Home Guard (ஆண்கள்: 11, பெண்கள்: 6)
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி02.09.2025
பணியிடம்திருவாரூர், தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
tiruvarur.nic.in

தமிழ்நாடு அரசு திருவாரூர் மாவட்ட ஊர்க்காவல் படை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடங்கள்
Home Guard (Men’s)11
Home Guard (Women’s)06
மொத்தம்17

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணியின் பெயர்கல்வித் தகுதி
Home Guard10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்,

தமிழ்நாடு அரசு திருவாரூர் மாவட்ட ஊர்க்காவல் படை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் 20 வயது நிரம்பியவராகவும் 45 வயதிற்குள்ளும், நல்ல உடல் தகுதியுடனும் இருத்தல் வேண்டும்.

தமிழ்நாடு அரசு திருவாரூர் மாவட்ட ஊர்க்காவல் படை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள், உடற்தகுதித் தேர்வு (Physical Fitness Test), நேர்காணல் (Interview) மற்றும் ஆவண சரிபார்ப்பு (Document Verification) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்க தொடக்க தேதி: 18.08.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.09.2025

தமிழ்நாடு அரசு திருவாரூர் மாவட்ட ஊர்க்காவல் படை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இயங்கி வரும் ஆயவாளர் அலுவலகத்தில் நேரடியாக வரும் 18ஆம் தேதி முதல் பெற்றுக் கொண்டு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அதே அலுவலகத்தில் வரும் மாதம் 20ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு எஸ்.பி. கருணாகரன் தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments