Thursday, November 21, 2024
HomeAny Degree Govt Jobsதமிழ்நாடு அரசு துறையில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் காலிப்பணியிடங்கள்; ரூ.13,500 சம்பளம்! Tiruvannamalai DHS Recruitment...

தமிழ்நாடு அரசு துறையில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் காலிப்பணியிடங்கள்; ரூ.13,500 சம்பளம்! Tiruvannamalai DHS Recruitment 2024

Tiruvannamalai DHS Recruitment 2024: தமிழ்நாடு அரசு தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 02 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 20.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

.

.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2024
தமிழ்நாடு அரசு வேலை 2024
துறைகள்தேசிய நலவாழ்வு குழுமம்
திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கம்
காலியிடங்கள்02
பணிடேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator)
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி20.11.2024
பணியிடம்திருவண்ணாமலை, தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://tiruvannamalai.nic.in/
WhatsApp Channel Follow
Telegram Channel Join

திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலிப்பணியிடங்கள்
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்
(Data Entry Operator)
2

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினி பாடப்பிரிவில் பட்டப்படிப்பு (Graduate) பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்புடன் கணினி பயன்பாடு பாடப்பிரிவில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

இப்பணியிடங்களுக்கான விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்கள் அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.

திருவண்ணாமலை மாவட்டத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.13,500 வரையிலான ஊதியம் வழங்கப்படும்.

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்படுவார்கள்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்:

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், https://tiruvannamalai.nic.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களை பார்த்து, விண்ணப்ப படிவத்தை நிரப்பி தேவையான கல்வித் தகுதி சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்களுடன் தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
கெளரவ செயலாளர்/ துணை இயக்குந சுகாதாரப் பணிகள்.
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
துணை சுகாதார பணிகள் அலுவலகம்,
பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.11.2024
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.11.2024
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments