Tiruvallur Sathunavu Amaipalar Recruitment 2025: தமிழ்நாடு அரசு சத்துணவுத் திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 11 சமையல் உதவியாளர் (Cook Assistant) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 22.12.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.
Tiruvallur Sathunavu Amaipalar Recruitment 2025
| Description | Details |
| வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
| துறைகள் | திருவள்ளூர் மாவட்டத்திற்குள் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்கள் Nutritious Meal Centers functioning in schools within Tiruvallur District |
| காலியிடங்கள் | 11 |
| பணிகள் | சமையல் உதவியாளர் (Cook Assistant |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 22.12.2025 |
| பணியிடம் | திருவள்ளூர் மாவட்டம் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://tiruvallur.nic.in/ |
