Thiruthani Murugan Temple Recruitment 2025

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும் திருத்தணி முருகன் கோவிலில் வேலை – ரூ.10,000 சம்பளம் || தேர்வு கிடையாது! Thiruthani Murugan Temple Recruitment 2025

Thiruthani Murugan Temple Recruitment 2025: தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத் துறை திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிகை வட்டம் மற்றும் நகர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உபத்திருக்கோயில்களில் காலியாக உள்ள 26 கூர்க்கா, இரவு காவலர், மிருதங்கம், புஜங்கம், வேதபாராயணம், கொடைகாரர், மாலை கட்டி, தமிழ் புலவர், சமய பிரசங்கி, சித்த மருத்துவர், ஓட்டுநர், செவிலியர், கணினி இயக்குபவர், நாதஸ்வரம், துப்புரவாளர், தட்டச்சர், பலவேலை, காவலர், மேளம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 05.11.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத் துறை
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
காலியிடங்கள்26
பணிகள்எழுத்தர், அலுவலக உதவியாளர் என பல
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி05.11.2025
பணியிடம்திருவள்ளூர்- தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://tiruttanimurugan.hrce.tn.gov.in/

தமிழ்நாடு அரசு-இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் விவரம்காலியிடங்கள் (Vacancies)
கூர்க்கா (Gurkha)01
இரவு காவலர் (Night Watchman)02
மிருதங்கம் (Mridangam)01
புஜங்கம் (Bujangam)01
வேதபாராயணம் (Veda Parayanam)01
கொடைகாரர் (Kodaikarar)01
மாலை கட்டி (Malai Katti)01
தமிழ் புலவர் (Tamil Scholar)01
சமய பிரசங்கி (Religious Preacher)01
சித்த மருத்துவர் (Siddha Doctor)01
ஓட்டுநர் (Driver)02
செவிலியர் (Nurse)01
கணினி இயக்குபவர் (Computer Operator)02
நாதஸ்வரம் (Nadaswaram)03
துப்புரவாளர் (Sweeper)01
தட்டச்சர் (Typist)02
பலவேலை (Utility Worker)02
காவலர் (Guard)01
மேளம் (Melam)01
மொத்தம்26

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணியின் விவரம்கல்வித் தகுதி (Key Educational Qualification)
கூர்க்கா (Gurkha)தமிழில் படிக்க, எழுதத் தெரிந்திருக்க வேண்டும்; திருக்கோயில் பழக்க வழக்கம் தெரிந்திருக்க வேண்டும்.
இரவு காவலர் (Night Watchman)8-ஆம் வகுப்பு தேர்ச்சி; தமிழில் படிக்க, எழுதத் தெரிந்திருக்க வேண்டும்; திருக்கோயில் பழக்க வழக்கம் தெரிந்திருக்க வேண்டும்.
மிருதங்கம் (Mridangam)தொடர்புடைய துறையில் தேர்ச்சி பெற்றதற்கான இசைப்பள்ளி சான்று; தமிழில் படிக்க, எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.
புஜங்கம் (Bujangam)தொடர்புடைய துறையில் தேர்ச்சி பெற்றதற்கான இசைப்பள்ளி சான்று; தமிழில் படிக்க, எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.
வேதபாராயணம் (Veda Parayanam)ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் படித்ததற்கான சான்றிதழ்; வேத ஆகமங்கள் கற்றிருத்தல் வேண்டும்.
கொடைகாரர் (Kodaikarar)8-ஆம் வகுப்பு தேர்ச்சி; தமிழில் படிக்க, எழுதத் தெரிந்திருக்க வேண்டும்; திருக்கோயில் பழக்க வழக்கம் தெரிந்திருக்க வேண்டும்.
மாலை கட்டி (Malai Katti)தமிழில் படிக்க, எழுதத் தெரிந்திருக்க வேண்டும்; மாலைகள் கட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்; திருக்கோயில் பழக்க வழக்கம் தெரிந்திருக்க வேண்டும்.
தமிழ் புலவர் (Tamil Scholar)B.Lit அல்லது M.A. அல்லது M.Lit (தமிழ்) பட்டம்; திருமுறைகள் ஒப்புவித்தலில் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சமய பிரசங்கி (Religious Preacher)ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில் ஓராண்டு படித்ததற்கான சான்றிதழ்; திருக்கோயில் பழக்க வழக்கம் தெரிந்திருக்க வேண்டும்.
சித்த மருத்துவர் (Siddha Doctor)B.S.M.S (சித்த மருத்துவத்தில் பட்டப்படிப்பு மற்றும் அறுவை சிகிச்சையில் பட்டம்); தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்றிருக்க வேண்டும்.
ஓட்டுநர் (Driver)8-ஆம் வகுப்பு தேர்ச்சி; இலகு ரக மற்றும் கனரக ஓட்டுநர் உரிமம்; ஓட்டுநராகப் பணியாற்றியதில் ஒரு வருட முன் அனுபவம்.
செவிலியர் (Nurse)B.Sc (Nursing) அல்லது Diploma in Nursing; செவிலியர்/பேறுகால செவிலியர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
கணினி இயக்குபவர் (Computer Operator)கணினி அறிவியலில் பட்டயப்படிப்பு சான்றிதழ்; தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு சான்றிதழ் (Computer Automation).
நாதஸ்வரம் (Nadaswaram)தொடர்புடைய துறையில் தேர்ச்சி பெற்றதற்கான இசைப்பள்ளி சான்று; தமிழில் படிக்க, எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.
துப்புரவாளர் (Sweeper)8-ஆம் வகுப்பு தேர்ச்சி; தமிழில் படிக்க, எழுதத் தெரிந்திருக்க வேண்டும்; திருக்கோயில் பழக்க வழக்கம் தெரிந்திருக்க வேண்டும்.
தட்டச்சர் (Typist)10-ஆம் வகுப்பு தேர்ச்சி; அரசு தொழில்நுட்பத் தட்டச்சர் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை தேர்ச்சி; கணினி பயன்பாட்டில் சான்றிதழ் (Computer Automation).
பலவேலை (Utility Worker)8-ஆம் வகுப்பு தேர்ச்சி; தமிழில் படிக்க, எழுதத் தெரிந்திருக்க வேண்டும்; திருக்கோயில் பழக்க வழக்கம் தெரிந்திருக்க வேண்டும்.
காவலர் (Guard)8-ஆம் வகுப்பு தேர்ச்சி; தமிழில் படிக்க, எழுதத் தெரிந்திருக்க வேண்டும்; திருக்கோயில் பழக்க வழக்கம் தெரிந்திருக்க வேண்டும்.
மேளம் (Melam)தொடர்புடைய துறையில் தேர்ச்சி பெற்றதற்கான இசைப்பள்ளி சான்று; தமிழில் படிக்க, எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் விவரம்சம்பள விவரம் (Salary Scale)
கூர்க்கா (Gurkha)₹15,900 முதல் ₹50,400 வரை
இரவு காவலர் (Night Watchman)₹15,900 முதல் ₹50,400 வரை
மிருதங்கம் (Mridangam)₹18,500 முதல் ₹58,600 வரை
புஜங்கம் (Bujangam)₹18,500 முதல் ₹58,600 வரை
வேதபாராயணம் (Veda Parayanam)₹15,700 முதல் ₹50,000 வரை
கொடைகாரர் (Kodaikarar)₹10,000 முதல் ₹31,500 வரை
மாலை கட்டி (Malai Katti)₹10,000 முதல் ₹31,500 வரை
தமிழ் புலவர் (Tamil Scholar)₹18,500 முதல் ₹58,600 வரை
சமய பிரசங்கி (Religious Preacher)₹18,500 முதல் ₹58,600 வரை
சித்த மருத்துவர் (Siddha Doctor)₹36,700 முதல் ₹1,16,200 வரை
ஓட்டுநர் (Driver)₹18,500 முதல் ₹58,600 வரை
செவிலியர் (Nurse)₹14,000/- (மாதம்)
கணினி இயக்குபவர் (Computer Operator)₹15,000/- (மாதம்)
நாதஸ்வரம் (Nadaswaram)₹15,700 முதல் ₹50,000 வரை
துப்புரவாளர் (Sweeper)₹10,000 முதல் ₹31,500 வரை
தட்டச்சர் (Typist)₹15,300 முதல் ₹48,700 வரை
பலவேலை (Utility Worker)₹11,600 முதல் ₹36,800 வரை
காவலர் (Guard)₹11,600 முதல் ₹36,800 வரை
மேளம் (Melam)₹11,600 முதல் ₹36,800 வரை

சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.10.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.11.2025

தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை “https://tiruttanimurugan.hrce.tn.gov.in/” ஆகிய இணையத்தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேவைப்பட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை “இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணிகை – 631 209, திருவள்ளூர் மாவட்டம்” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 05.11.2025 அன்று மாலை 5.30 மணி ஆகும். இந்தக் காலக்கெடுவுக்குப் பிறகு பெறப்படும் எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top