தேர்வு இல்லை! தமிழக அரசு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை! Tenkasi DRDA Recruitment 2025

Tenkasi DRDA Recruitment 2025: தமிழ்நாடு அரசு தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் காலியாக உள்ள 03 தகவல், கல்வி, தொடர்பு ஆலோசகர், கழிவுநீர் மேலாண்மை நிபுணர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம்
காலியிடங்கள்03
பணிகள்தகவல், கல்வி, தொடர்பு ஆலோசகர்,
கழிவுநீர் மேலாண்மை நிபுணர்
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி25.04.2025
பணியிடம்தென்காசி, தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://tenkasi.nic.in/

தமிழ்நாடு அரசு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி பெயர்காலியிடங்கள்
தகவல், கல்வி, தொடர்பு ஆலோசகர்02
கழிவுநீர் மேலாண்மை நிபுணர் 01

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கழிவுநீர் மேலாண்மை நிபுணர் : Environmental Engg./B.E. Civil Equivalent Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தகவல், கல்வி, தொடர்பு ஆலோசகர்: மாஸ் கம்யூனிகேஷன் /மாஸ் மீடியாவில் முதுகலை பட்டம் அல்லது அதற்கு இணையான அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவி பெயர்காலியிடங்கள்
தகவல், கல்வி, தொடர்பு ஆலோசகர்மாதம் ரூ.25,000/-
கழிவுநீர் மேலாண்மை நிபுணர் மாதம் ரூ.35,000/-

தமிழ்நாடு அரசு தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு அரசு தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தின் 2025 ஆம் ஆண்டு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், https://tenkasi.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். அல்லது, கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பு மூலமாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி 25.04.2025 ஆம் தேதி ஆகும். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகுதிகளும் உங்களிடம் உள்ளதா என்பதை கவனமாக சரிபார்த்துக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
கழிவுநீர் மேலாண்மை நிபுணர் 
ஆன்லைனில் விண்ணப்பிக்க
Click here
தகவல், கல்வி, தொடர்பு ஆலோசகர்
ஆன்லைனில் விண்ணப்பிக்க
Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment