Tamilnadu Water Investment Company Recruitment 2026: தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் (Tamilnadu Water Investment Company), காலியாக உள்ள Chief Financial Officer (CFO) மற்றும் Company Secretary (CS) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15.03.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Tamilnadu Water Investment Company Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | TN Govt Jobs 2026 தமிழ்நாடு அரசு வேலை 2026 |
| துறைகள் | தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் (TWIC) Tamilnadu Water Investment Company (TWIC) |
| காலியிடங்கள் | 02 |
| பணிகள் | Chief Financial Officer (CFO) Company Secretary (CS) |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 15.03.2026 |
| பணியிடம் | தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://nagapattinam.nic.in/ |
Tamilnadu Water Investment Company Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் (TWIC) ஆனது பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பதவி பெயர் | காலியிடங்கள் |
| Chief Financial Officer (CFO) | 01 |
| Company Secretary (CS) | 01 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Tamilnadu Water Investment Company Recruitment 2026 கல்வித் தகுதி
தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்குத் விண்ணப்பதாரர்கள் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்:
| பதவி பெயர் | கல்வித் தகுதி |
| Chief Financial Officer (CFO) | Bachelor’s Degree (preferably in Commerce) under regular curriculum with Associate / Fellow Membership of The Institute of Chartered Accountants of India or The Institute of Cost Accountants of India. Preference will be given to those having qualification of Company Secretaryship (ACS/FCS) |
| Company Secretary (CS) | Bachelor’s Degree (preferably in Commerce) undergone under regular curriculum with Associate Member or Fellow Membership. Preference will be given to those having qualification in Law. |
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வணிகவியல் (B.Com) அல்லது கணிதத்தில் (B.Sc Mathematics) இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
| பதவி பெயர் | வயது வரம்பு |
| Chief Financial Officer (CFO) | 18 முதல் 50 வயது வரை |
| Company Secretary (CS) | 18 முதல் 40 வயது வரை |
TWIC Recruitment 2026 சம்பளம் விவரங்கள்
தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணியிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கான சம்பளம் விபரங்கள் கீழே கொடுக்கப்படுள்ளன
| பதவி பெயர் | சம்பளம் |
| Chief Financial Officer (CFO) | ₹70,000/- |
| Company Secretary (CS) | ₹30,000 – ₹50,000/- |
TWIC Recruitment 2026 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு (Interview) – க்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.02.2026
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.03.2026
Tamilnadu Water Investment Company Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் வேலைவாய்ப்பு 2026-க்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், இந்த வேலைவாய்ப்பிற்குத் மின்னஞ்சல் (Email) வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- மின்னஞ்சல் முகவரி: cfocsrecruitment@twic.co.in
- விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. உங்களது முழுமையான சுயவிவரக் குறிப்புடன் (Resume / Curriculum Vitae) தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து இணைத்து அனுப்ப வேண்டும்.
இணைக்க வேண்டிய ஆவணங்கள் (Scanned Copies):
விண்ணப்பத்துடன் கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்களின் நகல்களைத் தவறாமல் இணைக்கவும்:
- பிறந்த தேதிக்கான சான்று: வயது வரம்பை உறுதிப்படுத்த பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அல்லது பிறப்புச் சான்றிதழ்.
- கல்விச் சான்றிதழ்கள்: உங்களது கல்வித் தகுதியை உறுதிப்படுத்தும் அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள்.
- வருமானச் சான்று (CTC Evidence): * கடந்த நான்கு ஆண்டுகளுக்கான Form 16 நகல்.
- கடந்த 12 மாதங்களுக்கான சம்பளச் சீட்டுகள் (Pay Slips).
- தடையின்மைச் சான்றிதழ் (NOC): நீங்கள் தற்போது மத்திய/மாநில அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் (PSU) அல்லது அரசு சார்ந்த அமைப்புகளில் பணிபுரிபவராக இருந்தால், உங்களது தற்போதைய நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட NOC / Forwarding Letter சமர்ப்பிக்க வேண்டும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |









