Tamilnadu Prosecution Department Recruitment 2026

8வது பாஸ் ! தமிழ்நாடு குற்ற வழக்குத் தொடர்வு துறையில் அலுவலக உதவியாளர் வேலை – சம்பளம்:ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை! Tamilnadu Prosecution Department Recruitment 2026

Tamilnadu Prosecution Department Recruitment 2026: தமிழ்நாடு அரசு மதுரை குற்ற வழக்குத் தொடர்வு துணை இயக்குநர் அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் தேனி மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்ற சிறப்பு வழக்கு நடத்துநர் அலுவலகத்தில் காலியாக உள்ள 01 அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.03.2026 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவுTN Govt Jobs 2026
தமிழ்நாடு அரசு வேலை 2026
துறைகள்குற்ற வழக்குத் தொடர்வுத் துறை
காலியிடங்கள்01
பணிகள்அலுவலக உதவியாளர்
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி15.03.2026
பணியிடம்தேனி – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://theni.nic.in/

தமிழ்நாடு அரசு குற்ற வழக்குத் தொடர்வுத் துறை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி பெயர்காலியிடங்கள்
அலுவலக உதவியாளர் ( Office Assistant )01

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு அரசு குற்ற வழக்குத் தொடர்வுத் துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதிகள் பின்வருமாறு:

பணியின் பெயர்கல்வித் தகுதி
அலுவலக உதவியாளர் ( Office Assistant )எட்டாம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி

தமிழ்நாடு அரசு குற்ற வழக்குத் தொடர்வுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பள விவரங்கள் பின்வருமாறு:

பணியின் பெயர்மாதச் சம்பளம் (Consolidated Pay)
அலுவலக உதவியாளர் ( Office Assistant )Rs.15,700 – Rs.58,100/-

தகுதி மற்றும் அனுபவத்தைப் பொறுத்து மாறுபடும்

தமிழ்நாடு அரசு குற்ற வழக்குத் தொடர்வுத் துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.02.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.03.2026

தமிழ்நாடு அரசு குற்ற வழக்குத் தொடர்வுத் துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவர்கள் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்:

  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை தேனி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://theni.nic.in/ இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். (அல்லது, கொடுக்கப்பட்டுள்ள பதிவிறக்க இணைப்பைப் பயன்படுத்தலாம்).
  • பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை அச்சு (Print out) எடுத்து, கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகவும், சரியாகவும் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேவையான கல்விச் சான்றுகளின் நகல்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக 15.03.2026 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: துணை இயக்குநர், குற்ற வழக்குத் தொடர்வு துறை, 165 ஏ, பாரதி உலா சாலை, ரேஸ்கோர்ஸ் ரோடு, மதுரை 625 002.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top