Tamilnadu Data Entry Operator Recruitment 2025: தமிழ்நாடு அரசு இராணிப்பேட்டை மாவட்டம், இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் காலியாகவுள்ள 01 Assistant cum Data Entry Operator (உதவியாளர் மற்றும் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 09.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Tamilnadu Data Entry Operator Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | இளஞ்சிறார் நீதிக்குழுமம் |
வேலை பெயர் | Assistant cum Data Entry Operator (உதவியாளர் மற்றும் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர்) |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 09.09.2025 |
பணியிடம் | தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://ranipet.nic.in/ |
Tamilnadu Data Entry Operator Recruitment 20255 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- உதவியாளர் மற்றும் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் – DEO – 01 காலியிடம்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
District Juvenile Justice Board Recruitment 2025 கல்வித் தகுதி
தமிழ்நாடு அரசு டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.
- அங்கீகரிக்கப்பட்ட வாரியம் / அதற்கு இணையான வாரியத்திலிருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்பாட்டில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
Tamilnadu Data Entry Operator Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு அரசு டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்கும் தேதியில் விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
District Juvenile Justice Board Recruitment 2025 சம்பளம் விவரங்கள்
தமிழ்நாடு அரசு டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் சம்பளமாக ரூ.11,916 வழங்கப்படும்
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
District Juvenile Justice Board Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
Tamilnadu Data Entry Operator Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.08.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.09.2025
Tamilnadu Data Entry Operator Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு 2025-க்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவத்தை இராணிப்பேட்டை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ranipet.nic.in/ என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சுய-சான்றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களையும் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்:
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 4வது தளம், F.பிளாக், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இராணிப்பேட்டை மாவட்டம்.
தொலைபேசி: 04172-299347
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் உங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.