Tamilnadu Cooperative Bank Recruitment 2025: தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை காலியாக உள்ள 2513 Assistant / Supervisor / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 29.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்
Tamilnadu Cooperative Bank Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | Tamilnadu Cooperative Institutions / District Central Cooperative Bank |
காலியிடங்கள் | 2513 |
பணி | Assistant / Supervisor / Clerk / Junior Assistant |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 29.08.2025 (5:45 PM) |
பணியிடம் | தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | rcs.tn.gov.in |
Tamilnadu Cooperative Bank Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- Assistant / Supervisor / Clerk / Junior Assistant – 2513 காலியிடங்கள்
மாவட்ட வாரியான காலியிட விவரங்கள்:
District | உதவியாளர் | எழுத்தர்/ இளநிலை உதவியாளர் |
Ariyalur | 7 | 21 |
Chennai | 157 | 37 |
Coimbatore | 39 | 51 |
Cuddalore | 31 | 16 |
Dharmapuri | 16 | 88 |
Dindigul | 32 | 66 |
Erode | 24 | 59 |
Kancheepuram | 19 | 30 |
Kanyakumari | 23 | 27 |
Karur | 13 | 30 |
Krishnagiri | 17 | 60 |
Madurai | 35 | 65 |
Nagapattinam | 8 | 10 |
Namakkal | 75 | 0 |
Nilgiris | 22 | 28 |
Perambalur | 8 | 31 |
Pudukottai | 15 | 14 |
Ramanathapuram | 17 | 15 |
Salem | 16 | 132 |
Sivagangai | 53 | 14 |
Thanjavur | 33 | 12 |
Theni | 11 | 19 |
Thiruvannamalai | 22 | 87 |
Trichy | 42 | 39 |
Tirunelveli | 15 | 29 |
Tiruppur | 14 | 90 |
Tiruvallur | 47 | 33 |
Tiruvarur | 21 | 43 |
Tuticorin | 47 | 7 |
Vellore | 41 | 35 |
Villupuram | 19 | 25 |
Virudhunagar | 11 | 25 |
Tenkasi | 11 | 23 |
Mayiladuthurai | 9 | 24 |
Ranipet | 15 | 30 |
Tirupattur | 25 | 16 |
Chengalpattu | 41 | 85 |
Kallakurichi | 10 | 36 |
Tamilnadu Cooperative Bank Recruitment 2025 கல்வித் தகுதி
TN Cooperative Bank Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
Tamilnadu Cooperative Bank Recruitment 2025 சம்பள விவரங்கள்
நிறுவனம் / அமைப்பு | பதவி பெயர் | சம்பள வரம்பு (₹) |
தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனங்கள் | உதவியாளர் / இளநிலை உதவியாளர் | 23,640 – 96,395 |
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி | உதவியாளர் / மேற்பார்வையாளர் / எழுத்தர் / இளநிலை உதவியாளர் | 16,000 – 54,000 |
Tamilnadu Cooperative Bank Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Tamilnadu Cooperative Bank Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
விவரங்கள் | கட்டணம் |
Reserved Categories (SC/ST/Ex-Servicemen) | Rs. 250 |
General Candidates | Rs. 500 |
Payment Mode: | Online |
Tamilnadu Cooperative Bank Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள தங்களது மாவட்டத்திற்கான இணைப்பை (link) கிளிக் செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.