Palaniandavar Polytechnic College Recruitment 2025
10th Pass Govt Jobs, 12th Pass Govt Jobs, 8th Pass Govt Jobs, Dindigul Govt Jobs, ITI Govt Jobs, TN Govt Jobs
8வது,10வது,12வது படித்தவர்களுக்கு தமிழக அரசின் அருள்மிகு பழனியாண்டவர் கல்லூரியில் வேலை; தேர்வு இல்லை – சம்பளம்: ரூ.15,700! Palaniandavar Polytechnic College Recruitment 2025
Palaniandavar Polytechnic College Recruitment 2025: தமிழ்நாடு அரசு அரசு உதவி பெறும் அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி காலியாக உள்ள 17 அலுவலக உதவியாளர்(Office Assistant),பதிவு எழுத்தர்(Record Clerk),தட்டச்சு செய்பவர்(Typist),இளநிலை உதவியாளர்(Junior ...