Chennai Youth Justice Committee Recruitment 2025
12வது முடித்தவர்களுக்கு தமிழக அரசு மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் உதவியாளர் வேலை – தேர்வு கிடையாது! Chennai Youth Justice Committee Recruitment 2025
Chennai Youth Justice Committee Recruitment 2025: தமிழ்நாடு அரசு சென்னை மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் காலியாக உள்ள 01 உதவியாளர் & கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ...