Chengalpattu Collector Office Recruitment 2025
8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கலெக்டர் ஆபீசில் அலுவலக உதவியாளர் வேலை – தேர்வு இல்லை; சம்பளம்:8,000/- || உடனே விண்ணப்பிக்கவும் Chengalpattu Collector Office Recruitment 2025
Chengalpattu Collector Office Recruitment 2025: தமிழ்நாடு அரசு செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர், கணினி உதவியாளர், தனிப்பட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ...