AAICLAS Recruitment 2025
12-ம் வகுப்பு, டிகிரி போதும்; விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு – 393 காலியிடங்கள் || தேர்வு இல்லை! AAICLAS Recruitment 2025
AAICLAS Recruitment 2025: இந்திய விமான நிலைய ஆணையத்தில் கீழ் செயல்படும் AAI கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள 393 Assistant (Security), Security Screener (Fresher) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ...