Supreme Court of India Recruitment 2025: இந்திய உச்ச நீதிமன்றத்தில் தற்போது காலியாக உள்ள 26 Assistant Librarian (உதவி நூலகர்), Senior Court Assistant(Ex-cadre), Assistant Director (Ex-cadre), Assistant Editor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 12.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Supreme Court of India Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | இந்திய உச்ச நீதிமன்றம் |
காலியிடங்கள் | 26 |
பணி | Assistant Librarian (உதவி நூலகர்), Senior Court Assistant(Ex-cadre), Assistant Director (Ex-cadre), Assistant Editor |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 12.08.2025 |
பணியிடம் | இந்தியா |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.sci.gov.in/recruitments/ |
Supreme Court of India Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
இந்திய உச்ச நீதிமன்றம் நூலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடம் |
Assistant Editor | 05 |
Assistant Director (Ex-cadre | 01 |
Senior Court Assistant (Ex-cadre) | 02 |
Assistant Librarian (உதவி நூலகர்) | 14 |
மொத்தம் | 26 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Supreme Court of India Recruitment 2025 கல்வித் தகுதி
பணியின் பெயர் | கல்வித் தகுதி |
Assistant Editor | 1. A degree in Law of a University in India recognized by the Bar Council of India or any State Bar Council for enrolment as an Advocate OR Must be a member of the English Bar OR An Attorney of High Court in the territory of India. 2. Knowledge of computer operation. |
Assistant Director (Ex-cadre | 1. Master’s Degree in Museology with Ist Class of recognized University. 2. Familiarity with Indian artifacts, museum methods, publications, and lessons. 3. Knowledge of Computer Operation in a related field. |
Senior Court Assistant (Ex-cadre) | 1. Master’s Degree in Museology with high II Class (minimum 55% marks) of a recognized University. 2. Knowledge of Computer Operation. |
Assistant Librarian (உதவி நூலகர்) | 1. Degree in Library Science from a recognized university. 2. Diploma in Computer Application recognized by AICTE/ DOEACC or equivalent or Library Automation Course conducted by National Institute of Science Communication and Information Resources. |
Supreme Court of India Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
பதவியின் பெயர் | வயது வரம்பு |
Assistant Editor | 30 – 40 years |
Assistant Director (Ex-cadre | 35 years |
Senior Court Assistant (Ex-cadre) | 35 years |
Assistant Librarian (உதவி நூலகர்) | 30 years |
வயது தளர்வு:
- SC/ ST பிரிவினருக்கு: 5 ஆண்டுகள்
- OBC பிரிவினருக்கு: 3 ஆண்டுகள்
- PwBD (பொது/ EWS) பிரிவினருக்கு: 10 ஆண்டுகள்
- PwBD (SC/ ST) பிரிவினருக்கு: 15 ஆண்டுகள்
- PwBD (OBC) பிரிவினருக்கு: 13 ஆண்டுகள்
சம்பள விவரங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட ஊதிய நிலைகளின்படி பின்வரும் சம்பளங்களைப் பெறுவார்கள்:
பதவியின் பெயர் | சம்பள வரம்பு |
Assistant Editor | Level 12 (Rs. 78,800/-) |
Assistant Director (Ex-cadre | Level 11 (Rs. 67,700/-) |
Senior Court Assistant (Ex-cadre) | Level 8 (Rs. 47,600/-) |
Assistant Librarian (உதவி நூலகர்) | Level 8 (Rs. 47,600/-) |
Supreme Court of India Recruitment 2025 தேர்வு செயல்முறை
இந்திய உச்ச நீதிமன்றம் 2025-ல் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு செயல்முறைகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
- Written Test
- Interview
இந்தத் தேர்வுகள் டெல்லி/என்.சி.ஆர், மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நான்கு நகரங்களில் நடத்தப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
- ST/ SC/ PWD விண்ணப்பதாரர்கள்: ரூ. 750/-
- பொது/ OBC பிரிவினர்: ரூ. 1,500/-
- கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன் மூலம் மட்டுமே.
முக்கியமான தேதிகள்
- விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 29.07.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.08.2025
Supreme Court of India Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இந்திய உச்ச நீதிமன்றம் நூலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 29.07.2025 முதல் 12.08.2025 தேதிக்குள் www.sci.gov.in இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்பப் படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |