SPMCIL Recruitment 2024: மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் காலியாகவுள்ள 23 உதவி மேனேஜர் (Assistant Manager), டெபியூட்டி மேனேஜர் (Deputy Manager) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | பாதுகாப்பு பிரிண்டிங் மற்றும் மிண்டிங் கார்ப்பரேஷன் Security Printing and Minting Corporation |
காலியிடங்கள் | 23 |
பணி | டெபியூட்டி மேனேஜர் (Deputy Manager) உதவி மேனேஜர் (Assistant Manager) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 24.11.2024 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.spmcil.com/ |
SPMCIL Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
பணம் அச்சடிக்கும் நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
டெபியூட்டி மேனேஜர் (IT) Application Developer | 2 |
டெபியூட்டி மேனேஜர் (IT) Cyber Security | 1 |
டெபியூட்டி மேனேஜர் (IT) Open Source Application Developer | 1 |
உதவி மேனேஜர் (F&A) | 10 |
உதவி மேனேஜர் (HR) | 6 |
உதவி மேனேஜர் (Materials Management) | 1 |
உதவி மேனேஜர் (IT) | 1 |
உதவி மேனேஜர் (Legal) | 1 |
மொத்தம் | 23 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
SPMCIL Recruitment 2024 கல்வித் தகுதி
பணம் அச்சடிக்கும் நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி குறித்த விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. டெபியூட்டி மேனேஜர்: தொடர்புடைய பொறியியல் பிரிவில் பி.இ. அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் குறைந்தது 3 ஆண்டுகள் தொடர்புடைய துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
2. உதவி மேனேஜர்: தொடர்புடைய துறையில் பொறியியல், இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
SPMCIL Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
- 24.11.2024 அன்று 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வு:
பிரிவு | வயது தளர்வு |
எஸ்சி/எஸ்டி(SC/ST) | 5 ஆண்டுகள் |
ஓபிசி(OBC) | 3 ஆண்டுகள் |
PwBD (பொது/EWS) | 10 ஆண்டுகள் |
PwBD (SC/ ST) | 15 ஆண்டுகள் |
PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
SPMCIL Recruitment 2024 சம்பள விவரங்கள்
டெபியூட்டி மேனேஜர்:
- மாதச் சம்பளம்: ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை.
- கூடுதல் நலன்கள்: பதவி உயர்வு, ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு, பயணக் கொடுப்பனவு போன்ற பல்வேறு வகையான நலன்கள் வழங்கப்படும்.
உதவி மேனேஜர்:
- மாதச் சம்பளம்: ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை.
- கூடுதல் நலன்கள்: பதவி உயர்வு, ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு, பயணக் கொடுப்பனவு போன்ற பல்வேறு வகையான நலன்கள் வழங்கப்படும்.
SPMCIL Recruitment 2024 தேர்வு செயல்முறை
இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில், ஆன்லைன் திறன் தேர்வுக்கு 75% மற்றும் நேர்காணலுக்கு 25% மதிப்பெண்கள் ஒதுக்கப்படும்.
SPMCIL Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:
- எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.200/-
- UR, OBC, EWS விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.600/-
- கட்டண முறை: ஆன்லைன்
SPMCIL Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
பணம் அச்சடிக்கும் நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 25.10.2024 முதல் 24.11.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- ரயில்வே துறையில் 6238 காலியிடங்கள்… மாதம் ரூ.19,900 சம்பளம்.. தமிழ்நாட்டில் பணி! RRB Technician Recruitment 2025
- தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையில் வேலை – ரூ.28,500 சம்பளம் || தேர்வு கிடையாது! TN Environment Department Recruitment 2025
- இந்திய உச்ச நீதிமன்றத்தில் நூலக உதவியாளர் வேலை – ரூ. 47,600 சம்பளம்! Supreme Court of India Recruitment 2025
- ரூ. 56100 சம்பளம்! Indian Army வேலைவாய்ப்பு 2025 – 381 காலியிடங்கள்! Indian Army Recruitment 2025
- 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு புலனாய்வு துறையில் வேலை; 4,987 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியீடு IB Security Assistant Recruitment 2025