Salem Govt School Recruitment 2024: தமிழ்நாடு செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கான அரசு உயர்நிலைப் பள்ளிகளில் கணினி இயக்குநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
துறைகள் | செவித்திறன் குறையுடை யோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளி |
காலியிடங்கள் | 01 |
பணி | Computer Operator |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 20.12.2024 |
பணியிடம் | சேலம், தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://salem.nic.in/ |
Salem Govt School Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு உயர்நிலைப் பள்ளி வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
Computer Operator (கணினி பயிற்றுநர்) | 01 |
மொத்தம் | 01 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Salem Govt School Recruitment 2024 கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் B.Ed., கல்வித்தகுதியுடன் பி.இ., கணிணி அறிவியல் அல்லது பி.எஸ்.சி., கணிணி அறிவியல் அல்லது பி.சி.ஏ., அல்லது பி.எஸ்.சி., தகவல் தொழில்நுட்பம் ஆகிய பட்டப்படிப்புகளில் ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.
Salem Govt School Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு ஏதும் இல்லை.
Salem Govt School Recruitment 2024 சம்பள விவரங்கள்
பதவியின் பெயர் | ஊதிய அளவு |
Computer Operator (கணினி பயிற்றுநர்) | மாதம் Rs.15,000/- |
Salem Govt School Recruitment 2024 தேர்வு செயல்முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Salem Govt School Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியான விண்ணப்பதாரர்கள், தங்கள் கல்வித் தகுதி சான்றிதழ்களுடன், 20.11.2024 மாலை 5:00 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்:
தலைமை ஆசிரியர், செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கான அரசு உயர்நிலைப் பள்ளி, கொண்டக்கநாயக்கன்பட்டி, சேலம் – 636 008.
மேலும் விவரங்களுக்கு:
- தொலைபேசி: 94999 33469, 0427 2442067
எந்தவொரு சந்தேகத்திற்கும், கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
- 10ஆம் வகுப்பு போதும் மாதம் ரூ.69100 சம்பளத்தில் உளவுத்துறையில் வேலை – 455 காலியிடங்கள்! IB Security Assistant Motor Transport Recruitment 2025
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 1588 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது! TNSTC Recruitment 2025
- பெல் நிறுவனத்தில் வேலை – 610 காலியிடங்கள் || ரூ. 30,000 சம்பளம்! BEL Recruitment 2025
- தமிழ்நாடு வனத்துறை துறையில் வேலை – ரூ.15,000 சம்பளம் || தேர்வு கிடையாது! TN Forest Department Recruitment 2025
- 8வது போதும்…தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் அலுவலக உதவியாளர் வேலை – ரூ.58,100 சம்பளம் || தேர்வு கிடையாது! Vellore Highway Dept Recruitment 2025