RRB NTPC 12th Level Recruitment 2024: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) RRB NTPC காலிப்பணியிடங்கள் நிரப்ப புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது 3445 Ticket Clerk, Accounts Clerk – Typist, Junior Clerk – Typist & Trains Clerk காலிப்பணியிடங்கள் உள்ளன. தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 27.10.2024 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விபரங்களை இந்த கட்டுரையில் காணலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) |
காலியிடங்கள் | 3445 |
பணி | Commercial – Ticket Clerk, Accounts Clerk – Typist, Junior Clerk – Typist & Trains Clerk |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 27.10.2024 |
பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.rrbchennai.gov.in/ |
RRB NTPC 12th Level Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
RRB NTPC ரயில்வே துறை கீழ்கண்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- Ticket Clerk – 2022 காலியிடங்கள்
- Accounts Clerk – Typist – 361 காலியிடங்கள்
- Junior Clerk – Typist – 990 காலியிடங்கள்
- Trains Clerk – 72 காலியிடங்கள்
RRB NTPC 12th Level Recruitment 2024 கல்வித் தகுதி
Ticket Clerk பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்
Accounts Clerk – Typist பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்
Junior Clerk – Typist பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்
Trains Clerk பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்
RRB NTPC 12th Level Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
இந்த பணிகளுக்கான வயது வரம்பு குறித்த விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- Ticket Clerk – 18 வயது முதல் 33 வயது வரை
- Accounts Clerk – Typist – 18 வயது முதல் 33 வயது வரை
- Junior Clerk – Typist – 18 வயது முதல் 33 வயது வரை
- Trains Clerk – 18 வயது முதல் 33 வயது வரை
வயது தளர்வு:
- OBC, BCM, MBC, EBC Candidates: 3 Years
- SC, ST Candidates: 5 Years
- PWBD (General) Candidates: 10 Years
RRB NTPC 12th Level Recruitment 2024 சம்பள விவரங்கள்
இந்த பணிகளுக்கான சம்பள விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- Ticket Clerk – ரூ.21700/- (Level – 3)
- Accounts Clerk – Typist – ரூ.19900/- (Level – 2)
- Junior Clerk – Typist – ரூ.19900/- (Level – 2)
- Trains Clerk – ரூ.19900/- (Level – 2)
RRB NTPC 12th Level Recruitment 2024 தேர்வு செயல்முறை
இந்த பணிகளுக்கான தேர்வு செய்யும் முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- கணினி அடிப்படையிலான சோதனை (CBT I)
- கணினி அடிப்படையிலான தேர்வு (CBT II),
- தட்டச்சு திறன் தேர்வு/கணினி அடிப்படையிலான திறன் தேர்வு (பொருந்தும் வகையில்)
- மற்றும் ஆவண சரிபார்ப்பு/மருத்துவ தேர்வு
விண்ணப்பக் கட்டணம்:
இந்த பணிகளுக்கான விண்ணப்ப கட்டண விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- பெண்கள், எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு ரூ.250 செலுத்த வேண்டும் (250 ரூபாய் திருப்பித் தரப்படும்)
- மற்றவர்கள்: ரூ.500 செலுத்த வேண்டும் (400 ரூபாய் திருப்பித் தரப்படும்)
RRB NTPC 12th Level Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
RRB NTPC ரயில்வே துறை பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் 21.09.2024 முதல் 27.10.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் இணைப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்பம் | Click Here |
கடைசி தேதி நீட்டிக்கப்பட்ட PDF | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- 10ஆம் வகுப்பு போதும் மாதம் ரூ.69100 சம்பளத்தில் உளவுத்துறையில் வேலை – 455 காலியிடங்கள்! IB Security Assistant Motor Transport Recruitment 2025
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 1588 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது! TNSTC Recruitment 2025
- பெல் நிறுவனத்தில் வேலை – 610 காலியிடங்கள் || ரூ. 30,000 சம்பளம்! BEL Recruitment 2025
- தமிழ்நாடு வனத்துறை துறையில் வேலை – ரூ.15,000 சம்பளம் || தேர்வு கிடையாது! TN Forest Department Recruitment 2025
- 8வது போதும்…தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் அலுவலக உதவியாளர் வேலை – ரூ.58,100 சம்பளம் || தேர்வு கிடையாது! Vellore Highway Dept Recruitment 2025