RCFL Recruitment 2025: இந்திய அரசின் உரங்கள் துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான தேசிய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிறுவனம் (Rashtriya Chemicals and Fertilizers Ltd – RCFL), தற்போது காலியாக உள்ள 75 Officer மற்றும் Management Trainee பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 16.06.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
RCFL Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் |
காலியிடங்கள் | 75 |
பணி | Officer, Management Trainee |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 16.06.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.rcfltd.com/ |
RCFL Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
RCFL தேசிய உர நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணியிட விவரங்கள்
- மொத்த காலியிடங்கள்: 75
- பணியின் பெயர்: Officer, Management Trainee
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Officer (Finance) | 10 |
Management Trainee (Boiler) | 05 |
Management Trainee (Marketing) | 03 |
Management Trainee (Chemical) | 11 |
Management Trainee (Mechanical) | 02 |
Management Trainee (Environment) | 01 |
Management Trainee (Electrical) | 03 |
Management Trainee (Instrumentation) | 03 |
Management Trainee (Civil) | 05 |
Management Trainee (Safety) | 01 |
Management Trainee (Material) | 19 |
Management Trainee (Industrial Engineering) | 01 |
Officer (Secretarial) | 08 |
Management Trainee (Human Resources) | 01 |
Management Trainee (Administration) | 02 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
RCFL Recruitment 2025 கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் B.Tech/B.E, Diploma, Any Post Graduate, CA, M.Com, MBA/PGDM (சம்பந்தப்பட்ட துறைகளில்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு: ஒவ்வொரு பணிக்கும் (Officer மற்றும் Management Trainee) தனித்தனி கல்வித் தகுதிகள் மாறுபடும். எனவே, முழுமையான கல்வித் தகுதிகள் அறிய, RCFL ஆல் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்டாயம் பார்க்கவும்.
வயது வரம்பு விவரங்கள்
பணியின் பெயர் | வயது வரம்பு |
Officer (Finance) | 34 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். |
Management Trainee (Boiler) | 27 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். |
Management Trainee (Marketing) | 30 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். |
Management Trainee (Chemical) | 27 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். |
Management Trainee (Mechanical) | 27 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். |
Management Trainee (Environment) | 27 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். |
Management Trainee (Electrical) | 27 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். |
Management Trainee (Instrumentation) | 27 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். |
Management Trainee (Civil) | 27 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். |
Management Trainee (Safety) | 32 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். |
Management Trainee (Material) | 27 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். |
Management Trainee (Industrial Engineering) | 27 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். |
Officer (Secretarial) | 40 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். |
Management Trainee (Human Resources) | 32 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். |
Management Trainee (Administration) | 27 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். |
சம்பள விவரங்கள்
பணியின் பெயர் | சம்பளம் (மாதம்) |
Officer (Finance) | Rs.83,880/- |
Management Trainee (Boiler) | Rs.60,000 – 83,880/- |
Management Trainee (Marketing) | Rs.60,000 – 83,880/- |
Management Trainee (Chemical) | Rs.60,000 – 83,880/- |
Management Trainee (Mechanical) | Rs.60,000 – 83,880/- |
Management Trainee (Environment) | Rs.60,000 – 83,880/- |
Management Trainee (Electrical) | Rs.60,000 – 83,880/- |
Management Trainee (Instrumentation) | Rs.60,000 – 83,880/- |
Management Trainee (Civil) | Rs.60,000 – 83,880/- |
Management Trainee (Safety) | Rs.60,000 – 83,880/- |
Management Trainee (Material) | Rs.60,000 – 83,880/- |
Management Trainee (Industrial Engineering) | Rs.60,000 – 83,880/- |
Officer (Secretarial) | Rs.60,000 – 83,880/- |
Management Trainee (Human Resources) | Rs.83,880 – 1,04,850/- |
Management Trainee (Administration) | Rs.60,000 – 83,880/- |
தேர்வு செயல்முறை
RCFL தேசிய உர நிறுவனம் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- Online Test
- Personal Interview
RCFL Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
RCFL தேசிய உர நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 31.05.2025 முதல் 16.06.2025 தேதிக்குள் www.rcfltd.com இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
குறிப்பு: கீழே உள்ள ஆன்லைன் விண்ணப்ப படிவம் லிங்க் ஐ கிளிக் செய்து முதலில் “Click Here for New Registration” பட்டனை கிளிக் செய்து Register செய்து பின்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |