RBI Recruitment 2025: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆனது 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 28 Legal Officer in Grade ‘B’, Manager in Grade ‘B’, Assistant Manager in Grade ‘A’ பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 31.07.2025 தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
RBI Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | இந்திய ரிசர்வ் வங்கி Reserve Bank of India |
காலியிடங்கள் | 28 |
பணிகள் | Legal Officer in Grade ‘B’, Manager in Grade ‘B’, Assistant Manager in Grade ‘A’ |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 31.07.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://opportunities.rbi.org.in/ |
RBI Recruitment 2025 காலியிடங்கள் விவரம்
இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
பணிகள் | காலியிடங்கள் |
Legal Officer | 05 |
Manager (Technical – Civil Engg) | 06 |
Manager (Technical – Electrical Engg) | 04 |
Assistant Manager (Rajbhasha) | 03 |
Assistant Manager (Protocol & Security) | 10 |
மொத்த காலியிடங்கள் | 28 |
RBI Recruitment 2025 கல்வித் தகுதி
பணிகள் | கல்வித் தகுதி |
Legal Officer in Grade ‘B’ | Bachelor’s Degree in Law with min. 50% (45% for SC/ST/PwBD) |
Manager (Technical – Civil Engg) in Grade ‘B’ | Degree in civil engineering with 60% (55% for SC/ST if applicable) |
Manager (Technical – Electrical Engg) in Grade ‘B’ | Degree in electrical / EEE Engineering with 60% (55% for SC/ST if applicable) |
Assistant Manager (Rajbhasha) in Grade ‘A’ | Master’s in Hindi/English/Translation or related PG Diploma |
Assistant Manager (Protocol & Security) in Grade ‘A’ | Ex-Servicemen with valid ID Card |
வயது வரம்பு விவரங்கள்
பதவியின் பெயர் | வயது வரம்பு (01.07.2025 அன்று) |
Legal Officer in Grade ‘B’ | 21 to 32 years (Born between 02.07.1993 – 01.07.2004) |
Manager (Technical – Civil Engg) in Grade ‘B’ | 21 to 35 years (Born between 02.07.1990 – 01.07.2004) |
Manager (Technical – Electrical Engg) in Grade ‘B’ | 21 to 35 years (Born between 02.07.1990 – 01.07.2004) |
Assistant Manager (Rajbhasha) in Grade ‘A’ | 21 to 30 years (Born between 02.07.1995 – 01.07.2004) |
Assistant Manager (Protocol & Security) in Grade ‘A’ | 25 to 40 years (Born between 02.07.1985 – 01.07.2000) |
உச்ச வயது வரம்பு தளர்வு:
வகை | வயது தளர்வு |
SC/ST | 5 years |
OBC | 3 years |
PwBD (Gen/EWS) | 10 years |
PwBD (SC/ST) | 15 years |
PwBD (OBC) | 13 years |
Ex-Servicemen | As per Government norms |
வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
சம்பள விவரங்கள்
பதவியின் பெயர் | ஊதிய அளவு |
Legal Officer in Grade ‘B’ | ₹78,450/- |
Manager (Technical – Civil Engg) in Grade ‘B’ | ₹78,450/- |
Manager (Technical – Electrical Engg) in Grade ‘B’ | ₹78,450/- |
Assistant Manager (Rajbhasha) in Grade ‘A’ | ₹62,500/- |
Assistant Manager (Protocol & Security) in Grade ‘A’ | ₹62,500/- |
தேர்வு செயல்முறை
இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் மொழி திறன் தேர்வு (LPT) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
பதவியின் பெயர் | தேர்வு முறை |
Legal Officer in Grade ‘B’ | Online & Offline Exams (Paper I & II) + Interview |
Manager (Technical – Civil Engg) in Grade ‘B’ | Online & Offline Exams + Interview |
Manager (Technical – Electrical Engg) in Grade ‘B’ | Online & Offline Exams + Interview |
Assistant Manager (Rajbhasha) in Grade ‘A’ | Online & Offline Exams + Interview |
Assistant Manager (Protocol & Security) in Grade ‘A’ | Offline Exam + Interview |
விண்ணப்ப கட்டணம்
- ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/- + 18% GST
- பொதுப்பிரிவு / ஓ.பி.சி / பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.600/- + 18% ஜி.எஸ்.டி.
- கட்டண முறை: ஆன்லைன்
RBI Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது?
இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.rbi.org.in இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து சான்றிதழ்கள் இணைத்து 11.07.2025 முதல் 31.07.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 11.07.2025
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:31.07.2025