Sunday, August 31, 2025
HomeB.Comமத்திய அரசு பவர்கிரிட் ஆணையத்தில் வேலை! 802 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும் POWERGRID Recruitment...

மத்திய அரசு பவர்கிரிட் ஆணையத்தில் வேலை! 802 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும் POWERGRID Recruitment 2024

POWERGRID Recruitment 2024: மத்திய மின் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு பொதுத்துறை நிறுவனம் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா காலியாக உள்ள 802 டிப்ளமோ டிரெய்னி (எலக்ட்ரிகல்), டிப்ளமோ டிரெய்னி (சிவில்), ஜூனியர் ஆபீசர் டிரெய்னி (HR), ஜூனியர் ஆபீசர் டிரெய்னி ((F&A)) மற்றும் அசிஸ்டென்ட் டிரெய்னி (F&A) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 12.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

.

.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப்
இந்தியா லிமிடெட் (POWERGRID)
காலியிடங்கள்802
பணிடிப்ளமோ டிரெய்னி (எலக்ட்ரிகல்),
டிப்ளமோ டிரெய்னி (சிவில்),
ஜூனியர் ஆபீசர் டிரெய்னி (HR),
ஜூனியர் ஆபீசர் டிரெய்னி ((F&A))
மற்றும் அசிஸ்டென்ட் டிரெய்னி (F&A)
விண்ணப்பிக்கும் முறைOnline மூலம்
கடைசி தேதி12.11.2024
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.powergrid.in/
WhatsApp Channel Follow
Telegram Channel Join

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • டிப்ளமோ டிரெய்னி (எலக்ட்ரிக்கல்) – 600 காலியிடங்கள்
  • டிப்ளமோ டிரெய்னி (சிவில்) – 66 காலியிடங்கள்
  • ஜூனியர் ஆபிசர் டிரெய்னி (HR) – 79 காலியிடங்கள்
  • ஜூனியர் ஆபிசர் டிரெய்னி (F&A) – 35 காலியிடங்கள்
  • உதவி பயிற்சியாளர் (F&A) – 22 காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் Diploma, B.Com, BBA, BBM, BBS, Inter CA/ Inter CMA தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி,

  • டிப்ளமோ டிரெய்னி (எலக்ட்ரிக்கல்) – அதிகபட்ச வயது 27
  • டிப்ளமோ டிரெய்னி (சிவில்) – அதிகபட்ச வயது 27
  • ஜூனியர் ஆபிசர் டிரெய்னி (HR) – அதிகபட்ச வயது 27
  • ஜூனியர் ஆபிசர் டிரெய்னி (F&A) – அதிகபட்ச வயது 27
  • உதவி பயிற்சியாளர் (F&A) – அதிகபட்ச வயது 27

வயது தளர்வுகள்:

  • Sc,St விண்ணப்பதாரர்களுக்கு : 5 வருடம்.
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு: 3 வருடம்
  • டிப்ளமோ டிரெய்னி (எலக்ட்ரிக்கல்), டிப்ளமோ டிரெய்னி (சிவில்), ஜூனியர் ஆபீசர் டிரெய்னி (எச்ஆர்), ஜூனியர் ஆபீசர் டிரெய்னி (எஃப்&ஏ) பதவிகளுக்கு – பயிற்சி காலத்தில் – ரூ.24000-3%-108000/- (IDA), வெற்றிகரமாக முடித்த பிறகு பயிற்சி – ரூ.25000-3%-117500/- (IDA)
  • உதவி பயிற்சியாளர் (F&A) பதவிகளுக்கு – பயிற்சி காலத்தில் – ரூ.21500-3%-74000/- (IDA), பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பிறகு – ரூ.22000-3%-85000/- (IDA)

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள்

  • டிப்ளமோ டிரெய்னி (எலக்ட்ரிக்கல்) & டிப்ளமோ டிரெய்னி (சிவில்) பதவிகளுக்கு- எழுத்துத் தேர்வு / கணினி அடிப்படையிலான தேர்வு (100% வெயிட்டேஜ்)
  • Junior Officer Trainee (HR), Junior Officer Trainee (F&A) & Assistant Trainee (F&A) பதவிகளுக்கு – எழுத்துத் தேர்வு / கணினி அடிப்படையிலான தேர்வு (100% வெயிட்டேஜ்) அதைத் தொடர்ந்து கணினி திறன் தேர்வு ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்

தமிழகத்தில் தேர்வு மையம்: சென்னை

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

டிப்ளமோ டிரெய்னி (எலக்ட்ரிக்கல்), டிப்ளமோ டிரெய்னி (சிவில்), ஜூனியர் ஆபீசர் டிரெய்னி (எச்ஆர்), ஜூனியர் ஆபீசர் டிரெய்னி (எஃப்&ஏ) பதவிகளுக்கு

  • ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு – Nil
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.300/-
  • கட்டண முறை: ஆன்லைன்

உதவி பயிற்சி (F&A) பதவிகளுக்கு

  • ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு – Nil
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.300/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 22.10.2024 முதல் 12.11.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்பம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments