NITTTR Chennai Recruitment 2026

10வது முடித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலை – மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 சம்பளம்! NITTTR Chennai Recruitment 2026

NITTTR Chennai Recruitment 2026: சென்னை தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ( NITTTR ), இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள பல்கலைக்கழகமாகும். NITTTR சென்னையில் காலியாக உள்ள 12 Multi-Tasking Staff (MTS) (பல்நோக்கு உதவியாளர்) மற்றும் Technical Assistant Gr. I (Jr. Engineer – Civil) (தொழில்நுட்ப உதவியாளர் நிலை-I / இளநிலைப் பொறியாளர் – சிவில்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 13.03.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது குறித்த விரிவான தகவல்களைப் பார்ப்போம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்National Institute Of Technical Teachers
Training And Research (NITTTR)
காலியிடங்கள்12
பணிகள்Technical Assistant Gr. I (Jr. Engineer – Civil)
(தொழில்நுட்ப உதவியாளர் நிலை-I /
இளநிலைப் பொறியாளர் – சிவில்),
Multi-Tasking Staff (MTS) (பல்நோக்கு உதவியாளர்)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மற்றும் தபால் மூலம்
கடைசி தேதி13.03.2026
பணியிடம்சென்னை தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.nitttrc.ac.in/

NITTTR தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடங்கள்
Technical Assistant Gr. I (Jr. Engineer – Civil) (தொழில்நுட்ப உதவியாளர் நிலை-I / இளநிலைப் பொறியாளர் – சிவில்)01
Multi-Tasking Staff (MTS) (பல்நோக்கு உதவியாளர்)11

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணியின் பெயர்கல்வித் தகுதி
Technical Assistant Gr. I (Jr. Engineer – Civil) (தொழில்நுட்ப உதவியாளர் நிலை-I / இளநிலைப் பொறியாளர் – சிவில்)பி.இ (சிவில்) அல்லது டிப்ளமோ (சிவில்)
Multi-Tasking Staff (MTS) (பல்நோக்கு உதவியாளர்)10-ஆம் வகுப்பு தேர்ச்சி (Class X)
பணியின் பெயர்அதிகபட்ச வயது வரம்பு
Technical Assistant Gr. I (Jr. Engineer – Civil) (தொழில்நுட்ப உதவியாளர் நிலை-I / இளநிலைப் பொறியாளர் – சிவில்)40 வயதிற்குள் இருக்க வேண்டும்
Multi-Tasking Staff (MTS) (பல்நோக்கு உதவியாளர்)35 வயதிற்குள் இருக்க வேண்டும்

வயது தளர்வு:

  • SC/ ST: 5 ஆண்டுகள்
  • OBC: 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/ EWS): 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ ST): 15 ஆண்டுகள்
  • PwBD (OBC): 13 ஆண்டுகள்
பணியின் பெயர்சம்பளம் (ரூ.)
Technical Assistant Gr. I (Jr. Engineer – Civil) (தொழில்நுட்ப உதவியாளர் நிலை-I / இளநிலைப் பொறியாளர் – சிவில்)ரூ.35,400 – ரூ.1,12,400
Multi-Tasking Staff (MTS) (பல்நோக்கு உதவியாளர்)ரூ.18,000 – ரூ.56,900

NITTTR தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு / திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • ST/ SC/ Ex-s/ PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்கள் (தொழில்நுட்ப உதவியாளர் கிரேடு I) – ரூ.500/-
  • மற்ற விண்ணப்பதாரர்கள் (மல்டி-டாஸ்கிங் பணியாளர்கள்) – ரூ.300/-
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.02.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.03.2026

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மற்றும் தபால் ஆகிய இரண்டு வழிகளிலும் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

படி 1: ஆன்லைன் பதிவு (Online Registration)

  • தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் NITTTR சென்னை அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.nitttrc.ac.in/ என்ற முகவரிக்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 14.02.2026
  • ஆன்லைன் விண்ணப்பக் கடைசி நாள்: 13.03.2026 (மாலை 05.30 மணி வரை)

படி 2: விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்தல்

  • ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.

படி 3: ஆவணங்களை இணைத்தல்

  • பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், உங்களது கல்விச் சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் தேவையான இதர ஆவணங்களின் நகல்களில் (Self-attested copies) சுய சான்றொப்பமிட்டு இணைக்க வேண்டும்.

படி 4: தபாலில் அனுப்புதல் (Hard Copy Submission)

  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் இணைக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் அடங்கிய உறையின் (Envelope) மேல் “Application for the post of [பணியின் பெயர்]” என்று தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
  • தபால் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 23.03.2026 (மாலை 5.30 மணிக்குள்)

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: The Director, National Institute of Technical Teachers Training and Research (NITTTR), Taramani, Chennai 600 113, Tamil Nadu, India.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகுதிகளும் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click here
Information to the Candidates for Technical Assistant:Click here
Instruction to the Candidates for Technical Assistant:Click here
Information to the Candidates for Multi-Tasking Staff (MTS):Click here
Instruction to the Candidates for Multi-Tasking Staff (MTS):Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top