NIOH Recruitment 2024: நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆக்குபேஷனல் ஹெல்த் (NIOH) என்பது ஒரு முதன்மையான பொது சுகாதார நிறுவனமாகும் NIOH ஆனது 2024 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது காலியாகவுள்ள 27 Assistant(உதவியாளர்), Technician(தொழில்நுட்பவர்) மற்றும் Lab Attendant(ஆய்வக உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆக்குபேஷனல் ஹெல்த் (NIOH) National Institute of Occupational Health |
காலியிடங்கள் | 27 |
பணி | உதவியாளர் தொழில்நுட்பவர் ஆய்வக உதவியாளர் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 11.12.2024 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://nioh.org/ |
Join WhatsApp Channel | Join Now |
Join Telegram Channel | Join Now |
NIOH Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆக்குபேஷனல் ஹெல்த் (NIOH) வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடம் |
Assistant | 02 |
Technician-1 | 19 |
Laboratory Attendant-1 | 06 |
மொத்த காலிப்பணியிடங்கள் | 27 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
இதையும் படிக்கவும்: இரயில்வே துறையில் வேலை – 10, 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு… இத மிஸ் பண்ணிடாதீங்க…
கல்வித் தகுதி
உதவியாளர்:
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலைப் பட்டம்(Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- கணினி அறிவு (MS Office/PowerPoint).
தொழில்நுட்பவர்-1:
- அரசு அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து அறிவியல் பாடங்களில் 12-ம் வகுப்பு அல்லது இடைநிலை தேர்ச்சி 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம் (DMLT) / கணினி / வேதியியல் தொழில்நுட்பம் / தொழில்துறை பாதுகாப்பு ஆகியவற்றில் குறைந்தது ஒரு வருட டிப்ளமா தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆய்வக உதவியாளர்-1:
- அரசு அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10-ம் வகுப்பு தேர்ச்சி 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அரசு அங்கீகரிக்கப்பட்ட / பதிவு செய்யப்பட்ட / அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் அல்லது ITI-யில் தொடர்புடைய துறையில் ஒரு வருட பணி அனுபவம் அல்லது அரசு நிறுவனங்கள் வழங்கிய தொழில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
இதையும் படிக்கவும்: தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு 2024 – தேர்வு இல்லை || உடனே விண்ணப்பிக்கவும்
வயது வரம்பு விவரங்கள்
- Assistant – உதவியாளர் பதவிகளுக்கு 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
- Technician-1 – தொழில்நுட்பவர் பதவிகளுக்கு 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
- Laboratory Attendant-1 – ஆய்வக உதவியாளர் பதவிகளுக்கு 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு தளர்வு:
பிரிவு | வயது தளர்வு |
SC/ ST | 5 ஆண்டுகள் |
OBC | 3 ஆண்டுகள் |
PwBD (பொது/EWS) | 10 ஆண்டுகள் |
PwBD (SC/ ST) | 15 ஆண்டுகள் |
PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
சம்பள விவரங்கள்
- Assistant – உதவியாளர் பதவிகளுக்கு மாதம் Rs.35,400 – 1,12,400/- வழங்கப்படும்
- Technician-1 – தொழில்நுட்பவர் பதவிகளுக்கு மாதம் Rs.19,900 – 63,200/- வழங்கப்படும்
- Laboratory Attendant-1 – ஆய்வக உதவியாளர் பதவிகளுக்குமாதம் Rs.18,000 – 56,900/- வழங்கப்படும்
தேர்வு செயல்முறை
தேர்வு செய்யும் முறை பதவிக்கு ஏற்ப மாறுபடும். உதவியாளர்(Assistant) பதவிக்கு கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு, திறன் சோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை நடைபெறும். தொழில்நுட்பவர்(Technician-1) மற்றும் ஆய்வக உதவியாளர்(Laboratory Attendant-1) பதவிகளுக்கு கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை நடைபெறும்.
இதையும் படிக்கவும்: தமிழ்நாடு அரசு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தில் தேர்வு எழுதாமல் வேலை; இப்போதே விண்ணப்பிக்கவும்!
விண்ணப்பக் கட்டணம்:
- SC/ST, EWS & பெண்கள் விண்ணப்பதாரர்களுக்கு: கட்டணம் இல்லை
- பொது/ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு: ரூ.1000/-
- கட்டண முறை: ஆன்லைன்
எப்படி விண்ணப்பிப்பது:
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆக்குபேஷனல் ஹெல்த் (NIOH) வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 21.11.2024 முதல் 11.12.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- தமிழ்நாடு ஊராக வாழ்வாதார இயக்கத்தில் வேலை – தேர்வு கிடையாது! Tiruchirappalli TNSLRM Recruitment 2025
- உங்கள் ஊரில் உள்ள கனரா வங்கியில் 3500 அப்ரண்டிஸ் வேலை – ரூ.15000 சம்பளம் || தேர்வு கிடையாது! Canara Bank Recruitment 2025
- இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025 – 171 காலியிடங்கள்…சம்பளம்: ரூ.64,820/- Indian Bank SO Recruitment 2025
- 12வது போதும் SSC துறையில் 7565 கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2025 – ரூ.21700 முதல் ரூ. 69100 சம்பளம்! SSC Constable Recruitment 2025
- தேர்வு கிடையாது… தமிழ்நாடு அரசு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் வேலை – ரூ.13,500 சம்பளம்! Nilgiris DHS Recruitment 2025