NIMHANS Recruitment 2026: பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மத்திய அரசின் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் (NIMHANS) காலியாக உள்ள 52 குரூப் பி (Group B) மற்றும் குரூப் சி (Group C) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ள நபர்கள் 04.03.2026 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
NIMHANS Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் NIMHANS – National Institute of Mental Health and Neuro Sciences |
| காலியிடங்கள் | 52 |
| பணிகள் | குரூப் பி மற்றும் சி |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 04.03.2026 |
| பணியிடம் | பெங்களூரு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.nimhans.ac.in/ |
காலியிடங்கள் விவரம்
தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
| பணியின் பெயர் | காலியிடங்கள் |
| Senior Scientific Assistant | 01 |
| EEG Technician | 03 |
| Library Assistant | 03 |
| Artist | 01 |
| Photographer | 02 |
| Stenographer Grade-II | 09 |
| Assistant Instructor (Panchakarma) | 04 |
| Medical Records Technician | 03 |
| Junior Secretarial Assistant | 22 |
| Hospital Assistant (Panchakarma) | 02 |
| Barber (சலவை தொழிலாளி) | 02 |
NIMHANS Recruitment 2026 கல்வித் தகுதி
இந்த தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 குரூப் பி மற்றும் சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்:
| பணியின் பெயர் | கல்வித் தகுதி மற்றும் அனுபவம் |
| Senior Scientific Assistant | முதுகலை அறிவியல் (Life Science) + 2 ஆண்டு அனுபவம் |
| EEG Technician | Diploma (Clinical Neuro Physiology) அல்லது B.Sc (Physics/Electronics/CS) + 2 ஆண்டு அனுபவம் |
| Library Assistant | முதுகலை நூலக அறிவியல் (MLIS) |
| Artist | 10-ஆம் வகுப்பு + Diploma in Arts + 2-3 ஆண்டு அனுபவம் |
| Photographer | 10-ஆம் வகுப்பு + Diploma in Photography |
| Stenographer Grade-II | ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு + தட்டச்சுத் திறன் (80 wpm) |
| Assistant Instructor (Panchakarma) | 10-ஆம் வகுப்பு + பஞ்சகர்மா சான்றிதழ் + 2 ஆண்டு அனுபவம் |
| Medical Records Technician | அறிவியல் பட்டப்படிப்பு + மருத்துவ ஆவணப் பயிற்சி |
| Junior Secretarial Assistant | ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு + 6 மாத கணினி பயிற்சி |
| Hospital Assistant (Panchakarma) | 10-ஆம் வகுப்பு தேர்ச்சி |
| Barber (சலவை தொழிலாளி) | 10-ஆம் வகுப்பு தேர்ச்சி + 2 ஆண்டு அனுபவம் |
வயது வரம்பு விவரங்கள்
| பணியின் பெயர் | அதிகபட்ச வயது |
| Senior Scientific Assistant | 35 ஆண்டுகள் |
| EEG / Library Assistant | 30 ஆண்டுகள் |
| Artist / Photographer | 27 ஆண்டுகள் |
| Stenographer / Assistant Instructor | 27 ஆண்டுகள் |
| Junior Secretarial Assistant | 27 ஆண்டுகள் |
| Hospital Assistant / Barber | 27 ஆண்டுகள் |
வயது தளர்வு: SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10-15 ஆண்டுகள் வரை தளர்வு உண்டு.
NIMHANS Recruitment 2026 சம்பள விவரங்கள்
இந்த தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 குரூப் பி மற்றும் சி பணிகளுக்கான சம்பளம் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
| பணியின் பெயர் | ஊதிய நிலை (Pay Level) |
| Senior Scientific Assistant | ₹35,400 – ₹1,12,400 |
| EEG / Library Assistant | ₹35,400 – ₹1,12,400 |
| Artist / Photographer | ₹29,200 – ₹92,300 |
| Stenographer / Assistant Instructor | ₹25,500 – ₹81,100 |
| Junior Secretarial Assistant | ₹19,900 – ₹63,200 |
| Hospital Assistant / Barber | ₹18,000 – ₹56,900 |
NIMHANS Recruitment 2026 தேர்வு செயல்முறை
தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிலைகளின் அடிப்படையில் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- கணினி வழித் தேர்வு (MCQ) மற்றும்
- திறன் தேர்வு (Skill Test)/சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்ப கட்டணம்:
| வகை | Group B பணியிடங்கள் | Group C பணியிடங்கள் |
| பொது / OBC / EWS | ₹1,180 | ₹885 |
| SC / ST / Ex-Servicemen | ₹885 | ₹590 |
| மாற்றுத்திறனாளிகள் (PWD) | கட்டணம் இல்லை | கட்டணம் இல்லை |
முக்கிய தேதிகள்
- விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி: 03.02.2026
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.03.2026
- தேர்வு நடைபெறும் காலம்: ஏப்ரல் / மே 2026
NIMHANS Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது?
தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மற்றும் ஆர்வமுள்ள நபர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்துக்கொண்டு, 03.02.2026 முதல் 04.03.2026 தேதிக்குள் https://pnb.bank.in/ என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |







