NIACL Recruitment 2026: இந்தியாவின் முன்னணி பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NIACL – New India Assurance Company Limited) நிறுவனம், NIACL Recruitment 2026 புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 550 Apprentice பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Any Degree (ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு) முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ₹12,300 உதவித்தொகை (Stipend) வழங்கப்படும். மேலும், இந்தியா முழுவதும் உள்ள NIACL அலுவலகங்களில் பயிற்சி பெறும் வாய்ப்பும் கிடைக்கும்.
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 23 ஜூன் 2026 முதல் 06 ஜூலை 2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த கட்டுரையில் கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முழுமையான வழிமுறைகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் விரிவாக வழங்கப்பட்டுள்ளன.
NIACL பற்றி
New India Assurance Company Limited (NIACL) என்பது இந்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். நாடு முழுவதும் கிளைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகளைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், பல்வேறு காப்பீட்டு சேவைகளை வழங்கி வருகிறது. NIACL-ல் Apprentice ஆக தேர்வு செய்யப்படுவது, காப்பீட்டு துறையில் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கும்.
NIACL Recruitment 2026 – முக்கிய விவரங்கள்
| விவரம் | தகவல் |
|---|---|
| நிறுவனம் | New India Assurance Company Limited (NIACL) |
| பணியின் பெயர் | Apprentice |
| மொத்த காலியிடங்கள் | 550 |
| வேலை வகை | Central Government Job Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| கல்வித் தகுதி | Any Degree |
| வயது வரம்பு | 21 – 30 வயது |
| உதவித்தொகை | ₹12,300 மாதம் |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
| தொடக்க தேதி | 23.06.2026 |
| கடைசி தேதி | 06.07.2026 |
| தேர்வு தேதி | 12.07.2026 |
| பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | www.newindia.co.in |
NIACL Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NIACL – New India Assurance Company Limited) நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பின்வரும் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
| பதவி | காலியிடங்கள் |
| Apprentice | 550 |
| மொத்தம் | 550 |
NIACL Apprentice Recruitment 2026 கல்வித் தகுதி
| பதவி | கல்வித் தகுதி |
| Apprentice | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Graduate Degree) பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் பிராந்திய மொழியை படிக்க, எழுத மற்றும் பேசத் தெரிந்திருக்க வேண்டும். |
NIACL Apprentice Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 அறிவிப்பிற்கான வயது வரம்பு மற்றும் வயது தளர்வு விவரங்கள் கீழே தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது:
| பதவி | வயது வரம்பு விவரங்கள் (01.06.2026 தேதியின்படி) |
| Apprentice | குறைந்தபட்ச வயது: 21 அதிகபட்ச வயது: 30 |
வயது தளர்வு
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC (NCL) – 3 ஆண்டுகள்
- PwBD (UR) – 10 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
- PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
- முன்னாள் இராணுவத்தினர் – அரசு விதிகளின்படி
NIACL Apprentice Recruitment 2026 சம்பள விவரங்கள்
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 வேலைவாய்ப்பு 2026 Apprentice பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் விவரங்கள் கீழே தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது:
| பதவி | மாதாந்திர உதவித்தொகை |
| Apprentice | ₹12,300 |
NIACL Apprentice Recruitment 2026 தேர்வு செயல்முறை
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 தேர்வு செயல்முறை பின்வரும் கட்டங்களின் அடிப்படையில் நடைபெறும்:
- Online Written Examination
- Regional Language Proficiency Test
- Certificate Verification
விண்ணப்ப கட்டணம்
| பிரிவு | கட்டணம் |
| General / EWS / OBC (Male) | ₹944 |
| General / EWS / OBC (Female) | ₹708 |
| SC / ST / PwBD | ₹236 |
முக்கியமான தேதிகள்:
| நிகழ்வு | தேதி |
| விண்ணப்பம் தொடக்கம் | 23.06.2026 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 06.07.2026 |
| ஆன்லைன் தேர்வு | 12.07.2026 |
NIACL Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
NIACL பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 Apprentice பணிக்கு பணிபுரிய விரும்பும் தகுதியுள்ள நபர்கள், கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்:
- முதலில் NATS Portal (https://nats.education.gov.in) இணையதளத்திற்கு செல்லவும்.
- புதிய பயனராக பதிவு செய்து 100% Profile Completion செய்யவும்.
- “The New India Assurance Company Limited” என்பதை தேர்வு செய்து Apply செய்யவும்.
- பின்னர் https://beep.bfsissc.com/candidate_login தளத்தில் Login செய்யவும்.
- தனிப்பட்ட தகவல்கள், கல்வி விவரங்கள் மற்றும் NATS Enrollment Number ஆகியவற்றை பதிவு செய்யவும்.
- தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
- விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
- விண்ணப்பத்தை இறுதியாக Submit செய்து Print Out எடுத்து வைத்துக்கொள்ளவும்.
முக்கிய இணைப்புகள்:
| விவரம் | இணைப்பு |
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here to Download |
| விண்ணப்ப படிவம் NATS Apprentice Portal Registration Link 1: | Click Here to Apply |
| விண்ணப்ப படிவம் NATS Apprentice Portal Registration Link 2: | Click Here to Apply |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here to Website |
ஏன் இந்த NIACL Apprentice வேலைவாய்ப்பு முக்கியமானது?
- Any Degree முடித்தவர்களுக்கு சிறந்த வாய்ப்பு
- மத்திய அரசு நிறுவனத்தில் பயிற்சி பெறும் சந்தர்ப்பம்
- இந்தியா முழுவதும் பணியிட வாய்ப்பு
- மாதம் ₹12,300 உதவித்தொகை
- இன்சூரன்ஸ் துறையில் அனுபவம் பெறலாம்
- ஆன்லைன் விண்ணப்பிக்கும் எளிய நடைமுறை
NIACL Recruitment 2026 – Frequently Asked Questions (FAQs)
1. NIACL Recruitment 2026 மூலம் எந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன?
NIACL Recruitment 2026 அறிவிப்பின் மூலம் Apprentice பணிக்கான மொத்தம் 550 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
2. NIACL Apprentice பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித் தகுதி என்ன?
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) முடித்திருக்க வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும் மாநிலத்தின் பிராந்திய மொழி அறிவு அவசியம்.
3. NIACL Apprentice பணிக்கான வயது வரம்பு என்ன?
01.06.2026 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
4. வயது தளர்வு வழங்கப்படுமா?
ஆம். அரசு விதிமுறைகளின்படி:
- SC/ST – 5 ஆண்டுகள்
- OBC (NCL) – 3 ஆண்டுகள்
- PwBD – அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை
- முன்னாள் இராணுவத்தினர் – அரசு விதிகளின்படி
5. NIACL Apprentice பணிக்கான மாதாந்திர உதவித்தொகை எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ₹12,300 உதவித்தொகை வழங்கப்படும்.
6. NIACL Recruitment 2026 தேர்வு முறை என்ன?
தேர்வு பின்வரும் கட்டங்களின் அடிப்படையில் நடைபெறும்:
- ஆன்லைன் எழுத்துத் தேர்வு
- பிராந்திய மொழித் திறன் தேர்வு
- ஆவண சரிபார்ப்பு
Hashtags: NIACLRecruitment2026 #NIACLApprenticeRecruitment #ApprenticeJobs2026 #CentralGovernmentJobs #InsuranceJobs #AnyDegreeJobs #GraduateJobs2026 #LatestGovtJobs #NIACLVacancy2026 #GovernmentJobsIndia




