தமிழ்நாட்டில் NIACL அரசு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தில் 500 அப்ரண்டிஸ் வேலை! – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! NIACL Recruitment 2025

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்NIACL – The New India Assurance Co. Ltd
NIACL – நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம்
காலியிடங்கள்500
பணிஅப்ரண்டிஸ் (Apprentices)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி20.06.2025
பணியிடம்தமிழ்நாடு மற்றும்
இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://nats.education.gov.in/

NIACL நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • அப்ரண்டிஸ் (Apprentices) – 500 காலியிடங்கள்

மாநில வாரியான காலியிட விவரங்கள்:

மாநிலம்மொத்தம்
Andaman & Nicobar Islands1
Andhra Pradesh16
Arunachal Pradesh1
Assam8
Bihar9
Chandigarh24
Chhattisgarh7
Dadra & Nagar Haveli1
Delhi37
Goa1
Gujarat33
Haryana5
Himachal Pradesh1
Jammu & Kashmir1
Jharkhand4
Karnataka21
Kerala26
Lakshadweep1
Madhya Pradesh17
Maharashtra120
Manipur1
Meghalaya1
Mizoram1
Nagaland1
Odisha11
Puducherry1
Punjab14
Rajasthan19
Sikkim1
Tamil Nadu43
Telangana13
Tripura1
Uttar Pradesh23
Uttarakhand12
West Bengal20
மொத்தம்500

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NIACL நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் டிகிரி (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NIACL நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறைந்தபட்சம் 21 வயது அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு விவரங்கள்:

வகைவயது தளர்வு
SC / ST5 ஆண்டுகள்
OBC3 ஆண்டுகள்
PwBD (Gen/ EWS)10 ஆண்டுகள்
PwBD (SC/ ST)15 ஆண்டுகள்
PwBD (OBC)13 ஆண்டுகள்

NIACL நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் அப்ரண்டிஸ் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப ஊதியமாக மாதம் ரூ.9,000/- வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

NIACL நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் அப்ரண்டிஸ் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  1. Online Examination
  2. Test of Local Language (உள்ளூர் மொழி சோதனை)
  • பொது/ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.944/-
  • பெண் விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.708/-
  • SC/ST விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.708/-
  • PwBD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.472/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

NIACL நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் NATS https://nats.education.gov.in/ இணையதளத்தில் சென்று Register செய்து 06.06.2025 முதல் 20.06.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்த Step by Step Instructions கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
NATS இணையதளத்தில் பதிவு செய்யும்
Step by Step வழிமுறைகள் PDF
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment