Thursday, November 21, 2024
Home10th Pass Govt Jobs10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் தேசிய மகளிர் ஆணையத்தில் கிளார்க் வேலை! 33 காலியிடங்கள் ||...

10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் தேசிய மகளிர் ஆணையத்தில் கிளார்க் வேலை! 33 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும் NCW Recruitment 2024

NCW Recruitment 2024: தேசிய மகளிர் ஆணையம் காலியாகவுள்ள 33 Senior Principal Private Secretary, Principal Private Secretary, Research Officer, Assistant Public Relations Officer, Private Secretary, Assistant Legal Officer, Assistant Section Officer, Legal Assistant, Research Assistant, Junior Hindi Translator, Personal Assistant, and Lower Division Clerk பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 28.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

.

.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்தேசிய மகளிர் ஆணையம்
காலியிடங்கள்33
பணிSenior Principal Private Secretary,
Principal Private Secretary,
Research Officer,
Assistant Public Relations Officer,
Private Secretary,
Assistant Legal Officer,
Assistant Section Officer,
Legal Assistant, Research Assistant,
Junior Hindi Translator,
Personal Assistant,
and Lower Division Clerk.
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி28.11.2024
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
http://ncw.nic.in/
WhatsApp Channel Follow
Telegram Channel Join

தேசிய மகளிர் ஆணையம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

Noபதவி பெயர்காலியிடங்கள்
1Senior Principal Private Secretary1
2Principal Private Secretary1
3Research Officer2
4Assistant Public Relations Officer1
5Private Secretary5
6Assistant Legal Officer1
7Assistant Section Officer2
8Legal Assistant8
9Research Assistant4
10Junior Hindi Translator1
11Personal Assistant6
12Lower Division Clerk1

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவி பெயர்கல்வித் தகுதி
Senior Principal Private Secretaryஅதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
Principal Private Secretaryஅதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
Research Officerமுதுகலை பட்டம் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்
Assistant Public Relations Officerடிகிரி தேர்ச்சி அல்லது அதற்கு
சமமான பெற்றிருக்க வேண்டும்
Private Secretaryடிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Assistant Legal Officerசட்டப் பட்டம் தேர்ச்சி மற்றும்
அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
Assistant Section Officerஅதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
Legal Assistantசட்டத்தில் இளங்கலை பட்டம்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Research Assistantசமூகவியல்/சமூகப்பணி துறையில் இளங்கலை பட்டம் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்
Junior Hindi Translatorஇந்தி/ஆங்கிலத்தில்
முதுகலை பட்டம்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Personal Assistantடிகிரி தேர்ச்சி அல்லது
அதற்கு சமமான
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Lower Division Clerkபத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது
அதற்கு சமமான தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 56 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Noபதவி பெயர்சம்பள வரம்பு
1Senior Principal Private Secretary₹78,800 – ₹2,09,200
2Principal Private Secretary₹67,700 – ₹2,08,700
3Research Officer₹47,600 – ₹1,51,100
4Assistant Public Relations Officer₹47,600 – ₹1,51,100
5Private Secretary₹47,600 – ₹1,51,100
6Assistant Legal Officer₹47,600 – ₹1,51,100
7Assistant Section Officer₹44,900 – ₹1,42,400
8Legal Assistant₹44,900 – ₹1,42,400
9Research Assistant₹44,900 – ₹1,42,400
10Junior Hindi Translator₹35,400 – ₹1,12,400
11Personal Assistant₹35,400 – ₹1,12,400
12Lower Division Clerk₹19,900 – ₹63,200

தேசிய மகளிர் ஆணையம் பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்:

  • தேசிய மகளிர் ஆணையத்தி அதிகாரப்பூர்வ இணையதளம்  http://ncw.nic.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். இங்கிருந்து, இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். அல்லது கீழே உள்ள விண்ணப்ப படிவம் பட்டனை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
  • பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 28.11.2024 தேதிக்குள் தபால் மூலம் அனுப்பவும்
  • முகவரி: இணைச் செயலாளர், தேசிய மகளிர் ஆணையம், பிளாட் எண் 21, ஜசோலா நிறுவனப் பகுதி, புது தில்லி – 110025.
  • முழுமையாக பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. கடைசி தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
    • தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
& விண்ணப்ப படிவம்
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments