Navy Children School Arakkonam Recruitment 2025

10வது போதும் தமிழ்நாட்டில் உள்ள கடற்படை குழந்தைகள் பள்ளியில் பியூன் வேலை – ரூ.15,000 சம்பளம்! Navy Children School Arakkonam Recruitment 2025

Navy Children School Arakkonam Recruitment 2025: தமிழ்நாட்டில் அரக்கோணத்தில் அமைந்துள்ள கடற்படை குழந்தைகள் பள்ளியில் (Navy Children School, Arakkonam) 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், கணக்காளர் (Accountant), Support Staff (பியூன் மற்றும் இரவு காவலர்), Vice Principal, PGT- (Physics / Mathematics), TGT (Social Science), PRT-General உள்ளிட்ட மொத்தம் 08 பணியிடங்கள் காலியாக உள்ளன. இது மத்திய அரசு வழங்கும் வேலைவாய்ப்பு ஆகும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவரும் 20.11.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பணியிடங்களுக்குத் தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற முக்கிய விவரங்களை விண்ணப்பதாரர்கள் விரிவாகப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்கடற்படை குழந்தைகள் பள்ளி
Navy Children School,(NCS)
காலியிடங்கள்08
பணிகள்Accountant,
Support Staff (பியூன்-Peon, Ayah and Night Watchman),
Vice Principal, PGT- (Physics / Mathematics),
TGT (Social Science), PRT-General
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் மூலம் (or) மின்னஞ்சல் மூலம்
கடைசி தேதி20.11.2025
பணியிடம்தமிழ்நாடு – அரக்கோணம்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://ncsarakkonam.nesnavy.in/

அரக்கோணம் கடற்படை குழந்தைகள் பள்ளி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவிகாலியிடங்கள்
Vice Principal 01
PGT- (Physics / Mathematics) 01
TGT (Social Science) 01
Accountant 01
PRT-General 01
Peon01
Ayah 01
Night Watchman) 01
மொத்தம்08

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவிகல்வித் தகுதி
Support Staff (Peon, Ayah and Night Watchman)10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Vice Principala) Master’s Degree in Science/ Mathematics/ Social Sciences (regular course) with 55% marks. AND b) Bachelor of Education (regular course) with 50% marks.
PGT – (Physics / Mathematics)1. Master’s Degree in Physics/ Mathematics or equivalent (regular course) with 55% marks. AND Bachelor of Education Degree (regular course) with 50% marks. 2. Studied the requisite subject at both Senior Secondary and Graduation levels.
TGT (Social Science)1. Bachelor’s Degree in Social Sciences or equivalent (regular course) with 55% marks with relevant subject. AND Bachelor of Education Degree (regular course) with 50% marks.
2. Studied the requisite subject at Senior Secondary level.
PRT – General1. Bachelor’s Degree (regular course) with minimum 55% marks aggregate AND Bachelor of Education/ diploma in Elementary Education or equivalent (regular course) with 50% marks OR
2. Senior Secondary (Class XII or equivalent) with minimum 55% marks aggregate AND Two-year diploma in Elementary Education/ Four-year Bachelor of Elementary Education (regular course) with 50% marks.
Accountant1. Bachelor’s Degree (or equivalent in Armed Forces) with adequate knowledge of maintenance of accounts.
2. Accounting experience of at least 3 years. 3. Good working proficiency in MS Office and working knowledge of computer applications/ accounting software.
பதவிவயது வரம்பு (01.12.2025 அன்று)
Vice Principalவிண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 30 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
PGT – (Physics / Mathematics)விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
TGT (Social Science)விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
PRT – Generalவிண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
Accountantவிண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 30 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
Support Staff (Peon, Ayah and Night Watchman)விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

இப்பணிக்குத் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைகளின் படி மாத சம்பளம் வழங்கப்படும். பணியின் தன்மைக்கு ஏற்ப தோராயமான சம்பள விவரங்கள் பின்வருமாறு:

பணியின் வகை (Post Category)தோராயமான மாத சம்பளம் (Approximate Monthly Salary)
பியூன் மற்றும் இரவு காவலர் (Peon & Night Watchman)₹15,000 முதல் ₹30,000 வரை
ஆசிரியர் (Teacher – PGT,TGT,PRT) மற்றும் கணக்காளர் ( Accountant)₹18,000 முதல் ₹70,000 வரை

குறிப்பு: மேற்கூறியவை ஆரம்ப சம்பளத்தின் தோராயமான அளவுகளாகும். அடிப்படை ஊதியம், தர ஊதியம் (Grade Pay) மற்றும் அலவன்ஸ்கள் (Allowances) போன்ற காரணிகளைப் பொறுத்து பணிகளுக்கு ஏற்ப சம்பள அளவு மாறுபடும்.

அரக்கோணம் கடற்படை குழந்தைகள் பள்ளியின் 2025-ஆம் ஆண்டு ஆட்சேர்ப்புக்கான தேர்வு செயல்முறை, விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் பணியின் தன்மையைப் பொறுத்து பின்வருமாறு அமையும்:

  • குறுகிய பட்டியல் (Short Listing): விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்கள் மற்றும் கல்வித் தகுதியின் அடிப்படையில், தகுதியானவர்கள் முதல் கட்டமாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • எழுத்துத் தேர்வு / நேர்காணல் (Written Test / Interview): குறுகிய பட்டியலில் இடம்பெறும் விண்ணப்பதாரர்களுக்கு, அவர்கள் விண்ணப்பித்த பணியிடத்தின் (Post) தன்மைக்கு ஏற்ப, எழுத்துத் தேர்வு மற்றும்/அல்லது நேர்காணல் நடத்தப்படும். இதன் அடிப்படையிலேயே இறுதித் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான தொடக்கத் தேதி: 10.11.2025
  • விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.11.2025

அரக்கோணம் கடற்படை குழந்தைகள் பள்ளி வேலைவாய்ப்பு 2025-பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், பள்ளி இணையதளத்தில் (www.ncsarakkonam.nesnavy.in) இருந்து விண்ணப்பப் படிவத்தை (Application Form) பதிவிறக்கம் செய்து, அதனை அஞ்சல் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ 20 நவம்பர் 2025 அன்று பிற்பகல் 01:00 மணிக்குள் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Director, Navy Children School, INS Rajali, Arakkonam – 631 006

மின்னஞ்சல் முகவரி (Email):

ncsarakkonam@yahoo.co.in.

விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் விவரங்களையும் வழிமுறைகளையும் கவனமாகப் படிக்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top