8வது போதும்…தமிழ்நாடு அரசு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் அட்டெண்டர் வேலை – 71 காலியிடங்கள் || சம்பளம்: ரூ.10,000/- Namakkal DHS Recruitment 2025

Namakkal DHS Recruitment 2025: தமிழ்நாடு அரசின் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள 71 Attender, Multi-Purpose Worker, Block Accounts Assistant, Vaccine Cold Chain Manager, Therapeutic Assistant (ஆண் & பெண்), Therapeutic Assistant (பெண்), Multipurpose Hospital Worker, Junior Assistant, Nursing Therapist, Nursing Therapist/ Therapeutic Assistant, Pharmacist/ Dispenser, Lab Technician, Ayush Consultant, Dispenser Homeopathy பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறை
மாவட்ட நலவாழ்வு சங்கம் (நாமக்கல் மாவட்டம்)
காலியிடங்கள்71
பணிகள்Attender, Multi-Purpose Worker, Lab Technician,
உள்ளிட்ட பல
சம்பளம்மாதத்திற்கு ரூ. 8,500 – 40,000/-
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி15.09.2025
பணியிடம்நாமக்கல் – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://namakkal.nic.in/

தமிழ்நாடு அரசு நாமக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Block Accounts Assistant01
Vaccine Cold Chain Manager01
Therapeutic Assistant (ஆண் & பெண்)02
Therapeutic Assistant (பெண்)02
Multipurpose Hospital Worker01
Junior Assistant04
Nursing Therapist13
Nursing Therapist/ Therapeutic Assistant06
Pharmacist/ Dispenser03
Lab Technician02
Multi-Purpose Worker29
Ayush Consultant03
Attender03
Dispenser Homeopathy01
பதவியின் பெயர்கல்வி தகுதி
Block Accounts AssistantB.Com பட்டம் மற்றும் கம்ப்யூட்டர் அறிவு (Tally உடன்)
Vaccine Cold Chain Managerவணிக நிர்வாகம்/ பொது சுகாதாரம்/ கணினிப் பயன்பாடு/ மருத்துவமனை மேலாண்மை/ சமூக அறிவியல்/ பொருள் மேலாண்மை/ விநியோக சங்கிலி மேலாண்மை/ குளிர்சாதனப் பெட்டி மற்றும் ஏசி பழுதுபார்ப்பு ஆகியவற்றில் பட்டம்
Therapeutic Assistant (ஆண் & பெண்)டிப்ளமோ நர்சிங் தெரபி
Therapeutic Assistant (பெண்)டிப்ளமோ நர்சிங் தெரபி
Multipurpose Hospital Worker8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
Junior Assistant10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கம்ப்யூட்டர் ஆன் ஆஃபீஸ் ஆட்டோமேஷன் (COA) படிப்பு முடித்திருக்க வேண்டும்
Nursing Therapistடிப்ளமோ நர்சிங் தெரபி (D.N.T) AYUSH
Nursing Therapist/ Therapeutic Assistantடிப்ளமோ நர்சிங் தெரபி (D.N.T) AYUSH
Pharmacist/ Dispenserஒருங்கிணைந்த மருந்தகத்தில் டிப்ளமோ
Lab Technician1. +2 தேர்ச்சி 2. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் சான்றிதழ் (ஒரு வருட படிப்பு)
Multi-Purpose Worker8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
Ayush ConsultantB.N.Y.S பட்டம்
Attender8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
Dispenser Homeopathyமருந்தகத்தில் டிப்ளமோ (ஹோமியோபதி)/ ஒருங்கிணைந்த மருந்தகத்தில் டிப்ளமோ
பதவியின் பெயர்வயது வரம்பு
Block Accounts Assistant40 வயதுக்குள் இருக்க வேண்டும்
Vaccine Cold Chain Manager40 வயதுக்குள் இருக்க வேண்டும்
Therapeutic Assistant (ஆண் & பெண்)59 வயதுக்குள் இருக்க வேண்டும்
Therapeutic Assistant (பெண்)59 வயதுக்குள் இருக்க வேண்டும்
Multipurpose Hospital Worker59 வயதுக்குள் இருக்க வேண்டும்
Junior Assistant59 வயதுக்குள் இருக்க வேண்டும்
Nursing Therapist59 வயதுக்குள் இருக்க வேண்டும்
Nursing Therapist/ Therapeutic Assistant59 வயதுக்குள் இருக்க வேண்டும்
Pharmacist/ Dispenser59 வயதுக்குள் இருக்க வேண்டும்
Lab Technician59 வயதுக்குள் இருக்க வேண்டும்
Multi-Purpose Worker59 வயதுக்குள் இருக்க வேண்டும்
Ayush Consultant59 வயதுக்குள் இருக்க வேண்டும்
Attender59 வயதுக்குள் இருக்க வேண்டும்
Dispenser Homeopathy59 வயதுக்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்சம்பளம்
Block Accounts Assistantரூ.16,000/-
Vaccine Cold Chain Managerரூ.23,000/-
Therapeutic Assistant (ஆண் & பெண்)ரூ.15,000/-
Therapeutic Assistant (பெண்)ரூ.15,000/-
Multipurpose Hospital Workerரூ.10,000/-
Junior Assistantரூ.14,500/-
Nursing Therapistரூ.13,000/-
Nursing Therapist/ Therapeutic Assistantரூ.13,000/-
Pharmacist/ Dispenserரூ.15,000/-
Lab Technicianரூ.13,000/-
Multi-Purpose Workerரூ.8,500/-
Ayush Consultantரூ.40,000/-
Attenderரூ.10,000/-
Dispenser Homeopathyரூ.15,000/-

தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பங்கள் தொடங்கும் நாள்: 01.09.2025
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.09.2025

தமிழ்நாடு அரசு நாமக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், நாமக்கல் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://namakkal.nic.in/-ல் இருந்து அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, தேவையான அனைத்து விவரங்களையும் கவனமாகப் பூர்த்தி செய்து, உரிய கையொப்பம் மற்றும் தேதியைக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான கல்வி, வயது மற்றும் பிற தொடர்புடைய சான்றிதழ்களின் நகல்களை சுய கையொப்பத்துடன் இணைக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-

மாவட்ட சுகாதார அலுவலர்/ நிர்வாக செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society), மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் மாவட்டம் – 637003, தொலைபேசி எண்: 04286-281424 என்ற முகவரிக்கு தபால் மூலம் 15.09.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment