Madras High Court Recruitment 2024: 8வது,10வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் வேலைவாய்ப்பு – 2329 காலிப்பணியிடங்கள்!

0
368
Madras High Court Recruitment 2024
Madras High Court Recruitment 2024: 8வது,10வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் வேலைவாய்ப்பு - 2329 காலிப்பணியிடங்கள்!

Madras High Court Recruitment 2024: சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 2329 Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff/ Process Server, Process Writer, Xerox Operator, Driver, Copyist Attender, Office Assistant, Cleanliness worker/Scavenger, Gardener, Watchman / Nightwatchman, Nightwatchman – Masalchi, Watchman – Masalchi, Sweeper – Masalchi, Waterman / Waterwoman, Masalchi Posts ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் இந்தப் பதவிக்கு 2329 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 27.05.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சென்னை உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 – 10வது தேர்ச்சி போதும் || 27 காலிப்பணியிடங்கள்!

Madras High Court Recruitment 2024
Madras High Court Recruitment 2024: 8வது,10வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் வேலைவாய்ப்பு – 2329 காலிப்பணியிடங்கள்!

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

DescriptionDetails 
வேலை பிரிவுTN Govt Jobs 2024
துறைகள்Madras High Court
காலியிடங்கள் 2329
பணி Examiner, Reader, Senior Bailiff,
Junior Bailiff/ Process Server, Process Writer,
Xerox Operator, Driver, Copyist Attender,
Office Assistant, Cleanliness worker/Scavenger,
Gardener, Watchman / Nightwatchman,
Nightwatchman – Masalchi,
Watchman – Masalchi,
Sweeper – Masalchi,
Waterman / Waterwoman,
Masalchi Posts 
கடைசி தேதி27.05.2024
விண்ணப்பிக்கும் முறைOnline
பணியிடம்Tamil Nadu
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.mhc.tn.gov.in/

Madras High Court Office Assistant காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 2329 காலியிடங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  1. Examiner – 60 Posts
  2. Reader – 11 Posts
  3. Senior Bailiff – 100 Posts
  4. Junior Bailiff/ Process Server – 242 Posts
  5. Process Writer – 01 Post
  6. Xerox Operator – 53 Posts
  7. Driver – 27 Posts
  8. Copyist Attender – 16 Posts
  9. Office Assistant – 638 Posts
  10. Cleanliness Worker/Scavenger – 202 Posts
  11. Gardener – 12 Posts
  12. Watchman/Nightwatchman – 459 Posts
  13. Nightwatchman/Masalchi – 85 Posts
  14. Watchman/Masalchi – 18 Posts
  15. Sweeper/Masalchi – 01 Post
  16. Waterman/Waterwoman – 02 Posts
  17. Masalchi – 402 Posts

Madras High Court Office Assistant கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 8th,10th தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Madras High Court Office Assistant வயது வரம்பு

Category of ApplicantMaximum Age (should not have completed)Candidates should not have been born on or before
Scheduled Castes / Scheduled Castes (Arunthathiyars), Scheduled Tribes and Destitute Widows of all castes37 years**01.07.1987
Most Backward Classes / Denotified Communities, Backward Classes (Other than Backward Class Muslims) and Backward Class Muslims.34 years**01.07.1990
For Others /Unreserved Categories [i.e., Candidates not belonging to SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs and BCMs ]32 years**01.07.1992

விண்ணப்பதாரர்கள் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

  • Examiner – Rs. 19,500 – Rs. 71,900/-
  • Reader – Rs. 19,500 – Rs. 71,900/-
  • Senior Bailiff – Rs. 19,500 – Rs. 71,900/-
  • Junior Bailiff/ Process Server – Rs. 19,000 – Rs. 69,900/-
  • Process Writer – Rs. 16,600 – Rs. 60,800/-
  • Xerox Operator – Rs. 16,600 – Rs. 60,800/-
  • Driver – Rs. 19,500 – Rs. 71,900/-
  • Copyist Attender – Rs. 15,700 – Rs. 58,100/-
  • Office Assistant – Rs. 15,700 – Rs. 58,100/-
  • Cleanliness Worker/Scavenger – Rs. 15,700 – Rs. 58,100/-
  • Gardener – Rs. 15,700 – Rs. 58,100/-
  • Watchman/Nightwatchman – Rs. 15,700 – Rs. 58,100/-
  • Nightwatchman/Masalchi – Rs. 15,700 – Rs. 58,100/-
  • Watchman/Masalchi – Rs. 15,700 – Rs. 58,100/-
  • Sweeper/Masalchi – Rs. 15,700 – Rs. 58,100/-
  • Waterman/Waterwoman – Rs. 15,700 – Rs. 58,100/-
  • Masalchi – Rs. 15,700 – Rs. 58,100/-

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Madras High Court Office Assistant தேர்வு செயல்முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Common Written examination (Objective Type) (OMR Method), Skill Test & Viva-voce மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சற்றுமுன் தமிழ்நாடு அரசு TNPSC துறையில் புதிய வேலைவாய்ப்பு 2024 – 90 காலிப்பணியிடங்கள்!

  • For Backward Classes (Other than Backward class Muslims) / Backward Class Muslims / Most Backward Classes / Denotified Communities / Others Candidates  – Rs.500/-
  • For Scheduled Castes / Scheduled Castes (Arunthathiyars), Scheduled Tribes (Fee exemption is applicable only to candidates belonging to the State of Tamil Nadu) Candidates  – Nil
  • Differently Abled Persons and Destitute Widows of all communities – Nil
  • Main Written Examination fee – Rs.200/-

Madras High Court Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 28.04.2024 முதல் 27.05.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் https://www.mhc.tn.gov.in/ விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • Madras High Court Official Notification PDF: Click Here
  • Madras High Court Online Application Form: Click Here
  • Madras High Court Official Website Career Page: Click Here
  • Common Instructions to the candidates: Click Here

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

Govt Jobs WhatsApp Group கிளிக்
Govt Jobs Telegram Groupகிளிக்
Govt Jobs Google News கிளிக்

What is the Education Qualification for Madras High Court Recruitment 2024?

Candidates must comply with 8th,10th qualification to apply for Madras High Court Recruitment 2024.

How to apply for Madras High Court Recruitment 2024?

Madras High Court Recruitment 2024 Candidates must apply Online via Official Website  https://www.mhc.tn.gov.in/.

When is the Last Date to Apply for Madras High Court Recruitment 2024?

The Last date for Madras High Court Recruitment 2024 is 27.05.2024.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here