Karnataka Bank Recruitment 2024: கர்நாடக வங்கி இந்தியாவின் ஒரு தனியார் வங்கியாகும். இவ்வங்கி காலியாகவுள்ள வாடிக்கையாளர் சேவை அஸோஸியேட்ஸ் (Customer Service Associates) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு கிளைகள் உள்ளது. தேர்வு செய்யப்படும் நபர்கள் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் உள்ள கிளைகளில் எங்கும் பணியமர்த்த்ப்படுவார்கள். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | தனியார் துறை வங்கி |
துறைகள் | கர்நாடக வங்கி |
காலியிடங்கள் | பல்வேறு |
பணி | வாடிக்கையாளர் சேவை அஸோஸியேட்ஸ் (Customer Service Associates) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 30.11.2024 |
பணியிடம் | தமிழ்நாடு & இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://karnatakabank.com/careers |
Join WhatsApp Channel | Join Now |
Join Telegram Channel | Join Now |
Karnataka Bank Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
கர்நாடக வங்கி வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- வாடிக்கையாளர் சேவை அஸோஸியேட்ஸ் (Customer Service Associates) – பல்வேறு காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Karnataka Bank Recruitment 2024 கல்வித் தகுதி
மேற்கண்ட பதவிகளுக்கு, அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Karnataka Bank Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
வாடிக்கையாளர் சேவை அசோசியேட்ஸ் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 26 வயதுக்குள் இருக்க வேண்டும் [விண்ணப்பதாரர்கள் 02-11-1998க்கு முன்னதாக பிறந்திருக்க வேண்டும்]
வயது வரம்பு தளர்வு:
பிரிவு | வயது தளர்வு |
SC/ ST | 5 ஆண்டுகள் |
Karnataka Bank Recruitment 2024 சம்பள விவரங்கள்
- வாடிக்கையாளர் சேவை அசோசியேட்ஸ் – ரூ.24,050 முதல் ரூ.64480/- வரை சம்பளம் பெறுவார்கள்
Karnataka Bank Recruitment 2024 தேர்வு செயல்முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு , நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழகத்தில் தேர்வு மையம்: சென்னை
Karnataka Bank Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 600//-
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 700/-
- கட்டண முறை: ஆன்லைன்
Karnataka Bank Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
கர்நாடக வங்கி வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 20.11.2024 முதல் 30.11.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- ரூ.30,000 சம்பளம்! டிகிரி இருந்தால் போதும்! தமிழ்நாட்டில் உள்ள கர்நாடக வங்கி வேலை! Karnataka Bank Recruitment 2024
- 10வது தேர்ச்சி போதும் எல்லைப்புற சாலைகள் பராமரிப்பு துறையில் 466 காலிப்பணியிடங்கள்! – ரூ.19,900 சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும் BRO Recruitment 2024
- தமிழ்நாட்டில் உள்ள இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியில் ரூ.36,000 சம்பளத்தில் வேலை – 600 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும் IDBI Bank Recruitment 2024
- தேர்வு கிடையாது.. மத்திய அரசு நிறுவனத்தில் 3,883 காலிப்பணியிடங்கள்; 10-ம் வகுப்பு, ஐடிஐ தேர்ச்சி போதும் Yantra India Recruitment 2024
- தமிழ்நாடு அரசு உயர்நிலை பள்ளியில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை – ரூ.15,000 சம்பளம் || தேர்வு கிடையாது Salem Govt School Recruitment 2024