Thursday, November 21, 2024
HomeAny Degree Govt Jobsமத்திய அரசில் ரூ.47,600 சம்பளத்தில் வருமான வரி தீர்ப்பாயத்தில் வேலை..என்ன தகுதி வேண்டும் ? ITAT...

மத்திய அரசில் ரூ.47,600 சம்பளத்தில் வருமான வரி தீர்ப்பாயத்தில் வேலை..என்ன தகுதி வேண்டும் ? ITAT Recruitment 2024

ITAT Recruitment 2024: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (Tax Appellate Tribunal) காலியாகவுள்ள 35 மூத்த தனிச் செயலாளர்(Senior Private Secretary), தனிச் செயலாளர் (Private Secretary) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 16.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

.

.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம்
Income Tax Appellate Tribunal
காலியிடங்கள்35
பணிமூத்த தனிச் செயலாளர்(Senior Private Secretary),
தனிச் செயலாளர் (Private Secretary)
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி16.12.2024
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://itat.gov.in/
WhatsApp Channel Follow
Telegram Channel Join

மத்திய அரசு வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • மூத்த தனிச் செயலாளர்(Senior Private Secretary) – 15 காலியிடங்கள்
  • தனிச் செயலாளர் (Private Secretary) – 20 காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மூத்த தனிச் செயலாளர்(Senior Private Secretary):

  • ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் (Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் (wpm) வேகம் கொண்டவராக இருக்க வேண்டும்.

தனிச் செயலாளர் (Private Secretary):

  • ஏதேனும் பட்டம் (Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் (wpm) வேகம்

மூத்த தனிச் செயலாளர்(Senior Private Secretary):

  • அதிகபட்ச வயது 35 மேல் இருக்க கூடாது

தனிச் செயலாளர் (Private Secretary):

  • அதிகபட்ச வயது 35 மேல் இருக்க கூடாது

வயது தளர்வு:

  • SC/ ST – 5 ஆண்டுகள்,
  • OBC – 3 ஆண்டுகள்,
  • PwBD (Gen/ EWS) – 10 ஆண்டுகள்,
  • PwBD (SC/ ST) – 15 ஆண்டுகள்,
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • மூத்த தனிச் செயலாளர்(Senior Private Secretary): மாதம் ரூ.47,600 – 1,51,100/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
  • தனிச் செயலாளர் (Private Secretary): மாதம் தோறும் ரூ.44,900 – 1,42,400/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

மத்திய அரசு வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு எழுத்துத் தேர்வு, திறன் சோதனை, நேர்காணல் போன்ற நிலைகள் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு பின்வரும் 8 நிலையங்களில் நடத்தப்படும், (i) டெல்லி (ii) மும்பை (iii) கொல்கத்தா (iv) சென்னை (v) பெங்களூர் (vi) குவஹாத்தி (vii) லக்னோ (viii) அகமதாபாத்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

மத்திய அரசு வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 02.11.2024 முதல் 06.12.2024 தேதிக்குள் தபால் மூலம் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
& விண்ணப்ப படிவம்
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments