IOCL Recruitment 2025: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தற்போது காலியாகவுள்ள 475 Trade Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 05.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
IOCL Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | Indian Oil Corporation Limited |
காலியிடங்கள் | 475 |
பணிகள் | Trade Apprentice |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 05.09.2025 at 11.59 PM |
பணியிடம் | தமிழ்நாடு & புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா & தெலுங்கானா |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://iocl.com/ |
IOCL Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
மாநிலம் / யூனியன் பிரதேசம் & மொத்த பணியிடங்கள் | பணியின் பெயர் |
Tamil Nadu & Puducherry – 05 Posts | Trade Apprentice – Fitter, Trade Apprentice – Electrician, Trade Apprentice – Electronic Mechanic, Trade Apprentice – Instrument Mechanic, Trade Apprentice – Machinist |
Karnataka – 05 Posts | Trade Apprentice – Fitter, Trade Apprentice – Electrician, Trade Apprentice – Electronic Mechanic, Trade Apprentice – Instrument Mechanic, Trade Apprentice – Machinist |
Kerala – 20 Posts | Trade Apprentice – Fitter, Trade Apprentice – Electrician, Trade Apprentice – Electronic Mechanic, Trade Apprentice – Instrument Mechanic, Trade Apprentice – Machinist |
Andhra Pradesh – 25 Posts | Trade Apprentice – Fitter, Trade Apprentice – Electrician, Trade Apprentice – Electronic Mechanic, Trade Apprentice – Instrument Mechanic, Trade Apprentice – Machinist |
Telangana – 25 Posts | Trade Apprentice – Fitter, Trade Apprentice – Electrician, Trade Apprentice – Electronic Mechanic, Trade Apprentice – Instrument Mechanic, Trade Apprentice – Machinist |
Tamil Nadu & Puducherry – 15 Posts | Technician Apprentice – Mechanical, Technician Apprentice – Electrical, Technician Apprentice – Instrumentation, Technician Apprentice – Civil, Technician Apprentice – Electrical & Electronics, Technician Apprentice – Electronics |
Karnataka – 15 Posts | Technician Apprentice – Mechanical, Technician Apprentice – Electrical, Technician Apprentice – Instrumentation, Technician Apprentice – Civil, Technician Apprentice – Electrical & Electronics, Technician Apprentice – Electronics |
Kerala – 25 Posts | Technician Apprentice – Mechanical, Technician Apprentice – Electrical, Technician Apprentice – Instrumentation, Technician Apprentice – Civil, Technician Apprentice – Electrical & Electronics, Technician Apprentice – Electronics |
Andhra Pradesh – 20 Posts | Technician Apprentice – Mechanical, Technician Apprentice – Electrical, Technician Apprentice – Instrumentation, Technician Apprentice – Civil, Technician Apprentice – Electrical & Electronics, Technician Apprentice – Electronics |
Telangana – 20 Posts | Technician Apprentice – Mechanical, Technician Apprentice – Electrical, Technician Apprentice – Instrumentation, Technician Apprentice – Civil, Technician Apprentice – Electrical & Electronics, Technician Apprentice – Electronics |
Tamil Nadu & Puducherry | Graduate Apprentice – 100 Posts |
Karnataka | Graduate Apprentice – 30 Posts |
Kerala | Graduate Apprentice – 70 Posts |
Andhra Pradesh | Graduate Apprentice – 50 Posts |
Telangana | Graduate Apprentice – 50 Posts |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
IOCL Recruitment 2025 கல்வித் தகுதி
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் Trade Apprentice பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் ITI, Diploma, Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பணிகளுக்கு ஏற்ப கல்விதகுதி மாறுபடும். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
IOCL Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 24 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின்படி, குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. அதன் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
- SC/ ST Applicants (பட்டியலிடப்பட்ட சாதிகள்/ பழங்குடியினர்): 5 ஆண்டுகள்
- OBC Applicants (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்): 3 ஆண்டுகள்
- PwBD (Gen/ EWS) Applicants (பொதுப் பிரிவு/ பொருளாதாரத்தில் பின்தங்கிய மாற்றுத்திறனாளிகள்): 10 ஆண்டுகள்
- PwBD (SC/ ST) Applicants (பட்டியலிடப்பட்ட சாதிகள்/ பழங்குடியினர் மாற்றுத்திறனாளிகள்): 15 ஆண்டுகள்
- PwBD (OBC) Applicants (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மாற்றுத்திறனாளிகள்): 13 ஆண்டுகள்
- Ex-Servicemen Applicants (முன்னாள் ராணுவத்தினர்): அரசு கொள்கைகளின்படி (As per Govt. Policy)
IOCL Recruitment 2025 தேர்வு செயல்முறை
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் Trade Apprentice பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ளவர்கள், கீழ்க்காணும் இரண்டு கட்டத் தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:
- தரவரிசை பட்டியல் (Merit List)
- சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)
IOCL Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
Applicants should thoroughly review the complete advertisement for detailed information on educational qualifications and other eligibility requirements before submitting their online application via the NAPS/NATS portal. The application window closes on 05.09.2025 at 11:59 p.m.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
Registration and Apply Link for NAPS portal | Click Here |
Registration and Apply Link for NATS portal | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |