Wednesday, July 16, 2025
Home10th Pass Govt Jobsஇந்திய கடற்படையில் 1100 காலியிடங்கள்: 10/12வது தேர்ச்சி போதும், மாதம் ரூ. 56,900 வரை சம்பளம்!...

இந்திய கடற்படையில் 1100 காலியிடங்கள்: 10/12வது தேர்ச்சி போதும், மாதம் ரூ. 56,900 வரை சம்பளம்! Indian Navy Naval Civilian Group B and Group C Recruitment 2025

Indian Navy Naval Civilian Group B and Group C Recruitment 2025: இந்திய கடற்படையில் காலியாக உள்ள 1100 Multi-Tasking Staff, Store Keeper/Storekeeper, Staff Nurse, Chargeman (Group B), Assistant Artist Retoucher, Pharmacist, Cameraman (Group C), Store Superintendent, Fire Engine Driver, Fireman, Civilian Motor Driver Ordinary Grade, Tradesman Mate, Pest Control Worker, Bhandari, Lady Health Visitor, and Draughtsman (Construction) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 18.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது, வயது வரம்பு மற்றும் இதர தகுதிகள் என்னென்ன என்பது போன்ற முழுமையான விவரங்களை இங்கே காணலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்இந்தியக் கடற்படை
காலியிடங்கள்1100
பணிகள்Multi-Tasking Staff,
StoreKeeper/Storekeeper,
Staff Nurse, Chargeman (Group B),
Assistant Artist Retoucher,
Pharmacist உள்ளிட்ட பல
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி18.07.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
www.joinindiannavy.gov.in

இந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடங்கள்
Staff Nurse01
Chargeman (Group B)227
Assistant Artist Retoucher02
Pharmacist06
Cameraman (Group C)01
Store Superintendent08
Fire Engine Driver14
Fireman90
Store Keeper/Storekeeper176
Civilian Motor Driver Ordinary Grade117
Tradesman Mate207
Pest Control Worker53
Bhandari01
Lady Health Visitor01
Multi-Tasking Staff191
Draughtsman (Construction)02

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணியின் பெயர்கல்வி தகுதி
Staff Nurse10th, Certificate of Nursing Education, Registered Nurse
Chargeman (Group B)Diploma, Degree
Assistant Artist Retoucher10th, Diploma/Certificate in Printing Technology/Commercial Art (2 yrs course), 2-7 yrs experience
Pharmacist12th (Science), Diploma in Pharmacy, Registered Pharmacist, 2 yrs experience, Computer knowledge
Cameraman (Group C)10th, Diploma/Certificate in Printing Technology (2 yrs course), 5-10 yrs experience
Store SuperintendentDegree in Science (Physics/Chemistry/Maths) with computer knowledge & 1 yr experience OR 10+2 (Science/Commerce) with 5 yrs retail experience
Fire Engine Driver12th pass, Heavy Motor Vehicle license
Fireman12th pass, Elementary/Basic/Auxiliary Fire Fighting course
Store Keeper/Storekeeper12th pass, 1 year experience in inventory related stores work
Civilian Motor Driver Ordinary Grade10th, HMV driving license, 1 year HMV driving experience, 1st line maintenance knowledge
Tradesman Mate10th Standard pass, ITI Certificate in relevant trade
Pest Control Worker10th, Knowledge of Hindi/Regional language
Bhandari10th pass, Knowledge of swimming, 1 year experience as Cook
Lady Health Visitor10th, Special training after Aux. Nurse Midwifery course OR course strengthened with family planning
Multi Tasking Staff10th Pass OR ITI Pass
Draughtsman (Construction)Certificate in Draughtsmanship (Mech/Civil) from ITI OR Ex-Naval apprentices, CAD Certificate (Desirable), 1 yr experience (Desirable)

இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2025-க்கான வயது வரம்பு விவரங்கள்:

பணியின் பெயர்வயது வரம்பு
Staff Nurse45 வயதுக்கு மேற்படாதவர்
Chargeman (Group B)18 – 30 வயது
Assistant Artist Retoucher20 – 35 வயது
Pharmacist18 – 27 வயது
Cameraman (Group C)20 – 35 வயது
Store Superintendent18 – 25 வயது
Fire Engine Driver18 – 27 வயது
Fireman18 – 27 வயது
Store Keeper/Storekeeper18 – 25 வயது
Civilian Motor Driver Ordinary Grade18 – 25 வயது
Tradesman Mate18 – 25 வயது
Pest Control Worker18 – 25 வயது
Bhandari18 – 25 வயது
Lady Health Visitor45 வயதுக்கு மேற்படாதவர்
Multi Tasking Staff18 – 25 வயது
Draughtsman (Construction)18 – 27 வயது

வயது தளர்வு

  • SC/ST: 5 ஆண்டுகள்
  • OBC: 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/EWS): 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST): 15 ஆண்டுகள்
  • PwBD (OBC): 13 ஆண்டுகள்
பணியின் பெயர்சம்பளம் (மாதம்)
Staff NurseRs.44,900 – Rs.1,42,400
Chargeman (Group B)Rs.35,400 – Rs.1,12,400
Assistant Artist RetoucherRs.35,400 – Rs.1,12,400
PharmacistRs.29,200 – Rs.92,300
Cameraman (Group C)Rs.29,200 – Rs.92,300
Store SuperintendentRs.25,500 – Rs.81,100
Fire Engine DriverRs.21,700 – Rs.69,100
FiremanRs.19,900 – Rs.63,200
Store Keeper/StorekeeperRs.19,900 – Rs.63,200
Civilian Motor Driver Ordinary GradeRs.19,900 – Rs.63,200
Tradesman MateRs.18,000 – Rs.56,900
Pest Control WorkerRs.18,000 – Rs.56,900
BhandariRs.18,000 – Rs.56,900
Lady Health VisitorRs.18,000 – Rs.56,900
Multi Tasking StaffRs.18,000 – Rs.56,900
Draughtsman (Construction)Rs.18,000 – Rs.56,900

இந்தியக் கடற்படை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  • Written Test (எழுத்துத் தேர்வு)
  • Physical Standard/Endurance Test (உடல் தகுதி/திறன் தேர்வு): இந்தத் தேர்வு Fireman மற்றும் Fire Engine Driver பதவிகளுக்கு மட்டுமே நடத்தப்படும்.
  • Skill Test (திறன் தேர்வு): Civilian Motor Driver பதவிக்கு மட்டும் திறன் தேர்வு நடைபெறும்.
  • Swimming Test (நீச்சல் தேர்வு): Bhandari பதவிக்கு மட்டும் நீச்சல் தேர்வு நடைபெறும்.
  • Proficiency Test (திறமைத் தேர்வு): MTS (Multi Tasking Staff) பதவிக்கு மட்டும் இந்தத் தேர்வு நடத்தப்படும்.
  • Document Verification (ஆவண சரிபார்ப்பு)

மேலும் விரிவான தேர்வு செயல்முறை விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • ST/ SC/ Ex-s/ PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – Rs.295/-
  • கட்டண முறை: ஆன்லைன்

இந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 05.07.2025 முதல் 18.07.2025 தேதிக்குள் https://www.joinindiannavy.gov.in/ இணையத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

குறிப்பு: இந்திய கடற்படை பணிக்கு விண்ணப்பிக்க முதலில் Registration செய்ய வேண்டும். பின்பு Login செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முக்கிய தேதிகள்

  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 05.07.2025
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 18.07.2025
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments