Indian Bank Recruitment 2026

12வது தேர்ச்சி போதும்.. தமிழ்நாட்டில் இந்தியன் வங்கியில் Clerk வேலை – மாதம் ரூ.24,050 சம்பளம்! Indian Bank Recruitment 2026

Indian Bank Recruitment 2026: இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் (Indian Bank) தற்போது விளையாட்டு வீரர்களுக்கான (Sports Person) சிறப்பான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, காலியாக உள்ள 07 Officer JMG Scale-I மற்றும் Clerks ஆகிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் பிப்ரவரி 24, 2026 (24.02.2026) தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்இந்தியன் வங்கி (Indian Bank)
காலியிடங்கள்07
பணிகள்07 Officer JMG Scale-I and Clerks (Sports Person)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி24.02.2026
பணியிடம்சென்னை – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://indianbank.bank.in/

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  1. Officer, Clerks (Sports Person) – 07 Posts

Sports/Game Wise Vacancy Details:

  1. Athletics (100 Metrs, 400 Metrs) – 2 Vacancy (Male / Female) 
  2. Basket Ball – 2 Vacancy (Male)
  3. Chess (Grand Master) – 1 Vacancy (Male / Female) 
  4. Volleyball – 2 Vacancy  (Male) 

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில், 12-ஆம் வகுப்பு (XII) தேர்ச்சிதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவியின் பெயர்கல்வித் தகுதி
Officer JMG Scale-I12-ஆம் வகுப்பு (XII) தேர்ச்சி
Clerks12-ஆம் வகுப்பு (XII) தேர்ச்சி

விளையாட்டுத் தகுதி விவரங்கள்:

பதவியின் பெயர்குறைந்தபட்ச விளையாட்டுத் தகுதி:
Officer JMG Scale-Iநாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியிருக்க வேண்டும் (Represented the Country).
Clerks1. மாநில அளவில் ஜூனியர்/சீனியர் நேஷனல் போட்டிகள்.

2. பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் முதல் 3 இடங்கள்.

3. மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் 3 இடங்கள்.
பதவியின் பெயர்வயது வரம்பு
Officer JMG Scale-I18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Clerks18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது வரம்பில் தளர்வு

  • SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் தளர்வு உண்டு.
  • PwBD (Gen/EWS) விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.
  • PwBD (SC/ST) விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டுகள் தளர்வு உண்டு.
  • PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு 13 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.
  • முன்னாள் இராணுவத்தினர் (Ex-Servicemen) விண்ணப்பதாரர்களுக்கு அரசின் கொள்கைகளின்படி தளர்வு வழங்கப்படும்.

மேலும் விரிவான வயது வரம்பு விவரங்களுக்கு, அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பதவியின் பெயர்சம்பளம் விவரங்கள்
Officer JMG Scale-Iமாதம் ₹48,480 முதல் ₹85,920 வரை
Clerksமாதம் ₹24,050 முதல் ₹64,480 வரை

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் பின்வரும் நான்கு நிலைகளில் மதிப்பீடு செய்யப்பட்டு இறுதித் தேர்வு செய்யப்படுவார்கள்:

தேர்வு முறை (Selection Stage)விவரங்கள்
Screening Test (விண்ணப்பங்கள் பரிசீலனை)விண்ணப்பதாரரின் வயது, கல்வித் தகுதி மற்றும் 02.01.2024-க்கு பிறகு அவர்கள் அடைந்த விளையாட்டு சாதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் மட்டும் அடுத்த கட்டத்திற்கு அழைக்கப்படுவர்.
Sports Trials (விளையாட்டுத் திறன் சோதனை)உடல் தகுதி (Physical Fitness), வேகம் (Speed Endurance) மற்றும் விளையாட்டில் உள்ள தனிப்பட்ட திறன்கள் (Game Skills) சோதிக்கப்படும். இதில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெறுவது கட்டாயம்.
Interview (நேர்காணல்)Officer JMG Scale-I பதவிக்கு மட்டுமே நேர்காணல் நடத்தப்படும். கிளார்க் (Clerks) பதவிக்கு நேர்காணல் கிடையாது.
Merit List (இறுதிப் பட்டியல்)மேற்கூறிய அனைத்து நிலைகளிலும் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் (Merit List) தயார் செய்யப்படும்.
  • ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 175/- (ஜிஎஸ்டி உட்பட)
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 1,000/- (ஜிஎஸ்டி உட்பட)
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 04.02.2026
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.02.2026

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மற்றும் ஆர்வமுள்ள நபர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்துக்கொண்டு, 04.02.2026 முதல் 24.02.2026 தேதிக்குள் https://indianbank.bank.in/ என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top