Indian Army Agniveer Recruitment 2026

8th,10th,12th பாஸ்…இந்தியன் ஆர்மி அக்னிவீர் வேலைவாய்ப்பு – 25000+ காலியிடங்கள் || ரூ.30,000 சம்பளம்! Indian Army Agniveer Recruitment 2026

Indian Army Agniveer Recruitment 2026: இந்திய ராணுவம் (Indian Army) அக்னிவீர் பிரிவில் காலியாக உள்ள 25000 அக்னிவீர் (GD, Technical, Clerk, Tradesman, Nursing Assistant) பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியான மற்றும் விருப்பமுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி 01.04.2026 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்இந்திய ராணுவம்
Indian Army
காலியிடங்கள்25000 க்கும் மேற்பட்ட இடங்கள்
பணிகள்அக்னிவீர் (GD, Technical, Clerk, Tradesman, Nursing Assistant)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி01.04.2026
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.joinindianarmy.nic.in/ 

இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு 2026-ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, பின்வரும் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

இந்திய ராணுவத்தில் போன்ற 25000 க்கும் மேற்பட்ட அக்னிவீர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • General Duty (GD)
  • Technical, Clerk (or) Storekeeper Technical
  • Tradesman
  • Soldier Pharma
  • Soldier (Technical)
  • Nursing Assistant

Indian Army Zone-Wise Agniveer Notification

ZROARONotification
AmbalaNotification
AmbalaNotification
AmbalaNotification
AmbalaAmbalaNotification
AmbalaCharkhi DadriNotification
AmbalaHamirpurNotification
AmbalaHisarNotification
AmbalaMandiNotification
AmbalaPalampurNotification
AmbalaRohtakNotification
AmbalaShimlaNotification
ChennaiNotification
ChennaiNotification
ChennaiNotification
ChennaiChennaiNotification
ChennaiTIRUCHIRAPALLINotification
ChennaiVisakhapatnamNotification
DanapurNotification
DanapurNotification
DanapurNotification
DanapurDanapurNotification
DanapurGayaNotification
DanapurKatiharNotification
DanapurMuzaffarpurNotification
DanapurRanchiNotification
IRO Delhi CantNotification
IRO Delhi CantNotification
IRO Delhi CantDelhi IRONotification
IRO Delhi CantIRO NCRNotification
JabalpurNotification
JabalpurNotification
JabalpurNotification
JabalpurBhopalNotification
JabalpurGwaliorNotification
JabalpurJabalpurNotification
JabalpurMhowNotification
JabalpurRaipurNotification
JaipurNotification
JaipurNotification
JaipurAlwarNotification
JaipurJaipurNotification
JaipurJhunjhunuNotification
JaipurJodhpurNotification
JaipurKotaNotification
JalandharNotification
JalandharNotification
JalandharFerozpurNotification
JalandharJalandharNotification
JalandharJammuNotification
JalandharLudhianaNotification
JalandharSrinagarNotification
JalandharSrinagar LadakhNotification
PuneAhmedabadNotification
PuneAurangabadNotification
PuneJamnagarNotification
PuneKolhapurNotification
PuneMumbaiNotification
PuneNagpurNotification
PunePuneNotification
ShillongNotification
ShillongNotification
ShillongNotification
ShillongAizawlNotification
ShillongJorhat ARUNACHAL PRADESHNotification
ShillongJorhat ASSAMNotification
ShillongNarangiNotification
ShillongRangapahar MANIPURNotification
ShillongRangapahar NAGALANDNotification
ShillongShillong AssamNotification
ShillongShillong MEGHALAYANotification
ShillongSilchar ASSAMNotification
ShillongSilchar TRIPURANotification
  • Agniveer GD: 10-ஆம் வகுப்பில் 45% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Agniveer Technical: 12-ஆம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் (Physics, Chemistry, Maths, English) 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி.
  • Agniveer Clerk: 12-ஆம் வகுப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் (Arts/Commerce/Science) 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி.
  • Agniveer Tradesman: 10-ஆம் வகுப்பு அல்லது 8-ஆம் வகுப்பு தேர்ச்சி (பணியைப் பொறுத்து).
  • Nursing Assistant / Pharma: 12-ஆம் வகுப்பில் அறிவியல் (Biology கட்டாயம்) அல்லது அதற்கு இணையான டிப்ளமோ படிப்புகள்.

இந்திய ராணுவத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான அக்னிவீர் ஆள்சேர்ப்பு அறிவிப்பின்படி, பெரும்பாலான பணிகளுக்கு வயது வரம்பு 17.5 முதல் 21 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில குறிப்பிட்ட பதவிகளுக்கு மட்டும் வயது வரம்பில் மாற்றங்கள் உள்ளன.

பணியின் பெயர் (Post Name)வயது வரம்பு (Age Limit)
அக்னிவீர் (GD, Technical, Clerk, Tradesman)17 ½ – 21 ஆண்டுகள்

அக்னிவீரர்களுக்கு வழங்கப்படும் மாதச் சம்பளத்தில் 70% கைக்கும் (In-hand), மீதமுள்ள 30% அக்னிவீர் கார்பஸ் நிதியிலும் (Corpus Fund) சேமிக்கப்படும்.

சம்பளக் கணக்கீடு: அக்னிவீரர்களுக்கு வழங்கப்படும் மாதச் சம்பளத்தில் 70% கைக்கும், மீதமுள்ள 30% அக்னிவீர் கார்பஸ் நிதிக்கும் (Corpus Fund) ஒதுக்கப்படும்.

முதலாம் ஆண்டு: * மொத்தச் சம்பளம்: ₹30,000

  • கைக்கு கிடைக்கும் தொகை: ₹21,000
  • நிதியில் சேரும் தொகை: ₹9,000

இரண்டாம் ஆண்டு: * மொத்தச் சம்பளம்: ₹33,000

  • கைக்கு கிடைக்கும் தொகை: ₹23,100
  • நிதியில் சேரும் தொகை: ₹9,900

மூன்றாம் ஆண்டு: * மொத்தச் சம்பளம்: ₹36,500

  • கைக்கு கிடைக்கும் தொகை: ₹25,550
  • நிதியில் சேரும் தொகை: ₹10,950

நான்காம் ஆண்டு: * மொத்தச் சம்பளம்: ₹40,000

  • கைக்கு கிடைக்கும் தொகை: ₹28,000
  • நிதியில் சேரும் தொகை: ₹12,000

மொத்தச் சேமிப்பு: நான்கு ஆண்டுகளின் முடிவில் ஒரு வீரரின் தனிப்பட்ட பங்களிப்பு மட்டும் ₹5.02 லட்சம் ஆகும்.

அரசின் பங்களிப்பு: வீரர் செலுத்தும் அதே தொகையை (₹5.02 லட்சம்) மத்திய அரசும் அவரது நிதியில் செலுத்தும்.

சேவா நிதி தொகுப்பு (Seva Nidhi): நான்கு ஆண்டு காலப் பணி முடிந்து வெளியேறும்போது, வட்டியுடன் சேர்த்து தோராயமாக ₹10.04 லட்சத்திற்கும் அதிகமான தொகை ஒருமித்த தொகையாக வழங்கப்படும்.

வரிச் சலுகை: இந்தச் சேவா நிதித் தொகுப்பிற்கு வருமான வரியிலிருந்து (Income Tax) முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

காப்பீடு: பணியின் போது வீரர்களுக்கு ₹48 லட்சம் மதிப்பிலான ஆயுள் காப்பீடு வழங்கப்படும். இதற்கு வீரர்கள் பிரீமியம் ஏதும் செலுத்தத் தேவையில்லை.

ல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

இந்திய ராணுவத்தில் (Indian Army) 2026-ஆம் ஆண்டுக்கான பணிக்கு விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்:

  • Online Computer-Based Test
  • Physical Fitness Test (PFT)/ PMT
  • Medical Examination

இந்திய ராணுவ அக்னிவீரர் தேர்வு 01.06.2026 மற்றும் 15.06.2026 ஆகிய தேதிகளில் நடத்தப்படும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 07.01.2026 at 03:00 PM
  • ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.02.2026 at 03:00 PM
  • Date of Examination: 01 Jun To 15 Jun 2026 (Tentatively) 
  1. இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான joinindianarmy.nic.in பக்கத்திற்குச் செல்லவும்.
  2. உங்களது மின்னஞ்சல் மற்றும் அலைபேசி எண்ணைப் பயன்படுத்திப் பதிவு செய்யவும் (Registration).
  3. தகுந்த ஆவணங்களை (புகைப்படம், கையொப்பம், கல்விச் சான்றிதழ்கள்) பதிவேற்றவும்.
  4. விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.
  5. எதிர்காலத் தேவைக்காக விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பதாரர்கள் உடல் தகுதித் தேர்வு (Physical Fitness Test) மற்றும் எழுத்துத் தேர்வு (Common Entrance Exam) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top