IITDM Kancheepuram Recruitment 2025: இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம், காஞ்சிபுரம் (IIITDM காஞ்சிபுரம்) ஆனது காலியாகவுள்ள 27 Junior Assistant(ஜூனியர் உதவியாளர்), Junior Technician(ஜூனியர் டெக்னீஷியன்,) Junior Technical Superintendent (ஜூனியர் டெக்னிக்கல் சூப்பிரண்டு) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
IITDM Kancheepuram Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | IIITDM காஞ்சிபுரம் |
காலியிடங்கள் | 27 |
பணி | Junior Assistant, Junior Technician, Junior Technical Superintendent |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 14.08.2025 |
பணியிடம் | காஞ்சிபுரம், தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.iiitdm.ac.in/ |
IITDM Kancheepuram Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
IIITDM காஞ்சிபுரம் கல்வி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
Junior Technical Superintendent | 03 |
Junior Technician | 13 |
Junior Assistant | 11 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
IITDM Kancheepuram Recruitment 2025 கல்வித் தகுதி
பதவியின் பெயர் | கல்வி தகுதி |
Junior Technical Superintendent | B.E/B.Tech, MCA, Master Degree |
Junior Technician | Diploma, ITI, Degree |
Junior Assistant | Bachelor’s degree with knowledge of computer operations |
கல்வி தகுதி குறித்த விரிவான விபரங்களை கீழே கொடுக்கப்படுள்ள அதிகாரப்பபூர்வ அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்.
வயது வரம்பு விவரங்கள்
பதவியின் பெயர் | வயது வரம்பு |
Junior Technical Superintendent | 32 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும் |
Junior Technician | 27 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும் |
Junior Assistant | 27 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும் |
பொதுவான வயது தளர்வு (General Age Relaxation):
வகை (Category) | வயது தளர்வு (Age Relaxation) |
SC/ ST | 5 years |
OBC | 3 years |
PwBD (Gen/ EWS) | 10 years |
PwBD (SC/ ST) | 15 years |
PwBD (OBC) | 13 years |
சம்பள விவரங்கள்
பதவியின் பெயர் | சம்பளம் |
Junior Technical Superintendent | மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை |
Junior Technician | மாதம் Rs.21,700 முதல் Rs. 69,100 வரை |
Junior Assistant | மாதம் Rs.21,700 முதல் Rs. 69,100 வரை |
தேர்வு செயல்முறை
IIITDM காஞ்சிபுரம் கல்வி நிறுவனம் 2025 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்புப் பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பின்வரும் செயல்முறைகளைப் பயன்படுத்தும்:
- Screening Test (ஸ்கிரீனிங் தேர்வு)
- Written Test (எழுத்துத் தேர்வு)
- Trade Test/ Skill Test/ Computer Proficiency Test (வர்த்தகத் தேர்வு/ திறன் தேர்வு/ கணினித் திறன் தேர்வு)
இந்தத் தேர்வுகள் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
- Women/ ST/ SC/ Ex-s/ PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்கள் – Rs.500/-
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.07.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.08.2025, 8.00 PM
IITDM Kancheepuram Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
IIITDM காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு 2025 வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் www.iiitdm.ac.in என்ற இணையதளத்தில் சென்று Register செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை 14.08.2025 தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |