Friday, August 29, 2025
Home10th Pass Govt Jobs10வது, 12வது போதும்… இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் வேலை - 1446 காலியிடங்கள் ||...

10வது, 12வது போதும்… இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் வேலை – 1446 காலியிடங்கள் || சம்பளம்: ரூ. 25000 IGI Aviation Services Recruitment 2025

IGI Aviation Services Recruitment 2025: இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (Indira Gandhi International Airport) காலியாகவுள்ள 1446 Airport Ground Staff மற்றும் Loaders பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்
(Indira Gandhi International Airport –
IGI Aviation Services)
காலியிடங்கள்1446
பணிAirport Ground Staff, Loaders
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி21.09.2025
பணியிடம் இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://igiaviationdelhi.com/

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடங்கள்
Airport Ground Staff (விமான நிலைய தரைப்பணியாளர்)1017
Loaders (சுமை ஏற்றுபவர்)429
மொத்தம்1446

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணியின் பெயர்கல்வித் தகுதி
Airport Ground Staff (விமான நிலைய தரைப்பணியாளர்)இந்தப் பதவிக்கு ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Loaders (சுமை ஏற்றுபவர்)இந்தப் பதவிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
பணியின் பெயர்கல்வித் தகுதி
Airport Ground Staff (விமான நிலைய தரைப்பணியாளர்)வயது வரம்பு 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
Loaders (சுமை ஏற்றுபவர்)வயது வரம்பு 20 வயது பூர்த்தியடைந்தவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
பணியின் பெயர்கல்வித் தகுதி
Airport Ground Staff (விமான நிலைய தரைப்பணியாளர்)மாதச் சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படும்.
Loaders (சுமை ஏற்றுபவர்)மாதச் சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும்.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் தேர்வு முறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:

விமான நிலைய தரைப்பணியாளர் (Airport Ground Staff) பதவிக்கு:

  • எழுத்துத் தேர்வு (Written Exam)
  • நேர்காணல் (Interview)
  • மருத்துவப் பரிசோதனை (Medical Test)

சுமை ஏற்றுபவர் (Loaders) பதவிக்கு:

  • எழுத்துத் தேர்வு (Written Exam)
  • மருத்துவப் பரிசோதனை (Medical Test)

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் விமான நிலைய தரைப்பணியாளர் (Airport Ground Staff) பதவிக்கு விண்ணப்பக் கட்டணம் ₹350 ஆகும். சுமை ஏற்றுபவர் (Loaders) பதவிக்கு விண்ணப்பக் கட்டணம் ₹250 ஆகும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://igiaviationdelhi.com/ இணையதளத்தில் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 10.07.2025 முதல் 21.09.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments