ICF Chennai Recruitment 2025: இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் சென்னை ICF தொழிற்சாலையில் காலியாகவுள்ள 1010 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
ICF என்று அழைக்கப்படும் சென்னை ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலை இந்தியாவின் ஆரம்பகால உற்பத்தி அலகுகளில் ஒன்றாகும். இன்று வரை இந்தியாவில் செயல்படும் ரயில்களை சென்னை ICF தயாரித்து வருகிறது.
ICF Chennai Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | இந்திய ரயில்வேயின் ICF தொழிற்சாலை Integral Coach Factory Chennai |
காலியிடங்கள் | 1010 |
பணி | அப்ரண்டிஸ் (Apprentice) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 11.08.2025 |
பணியிடம் | சென்னை |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://pb.icf.gov.in/ |
ICF Chennai Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
சென்னை ICF தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
அப்ரண்டிஸ் (Apprentice) | 1010 |
மொத்தம் | 1010 |
பதவி வாரியான காலியிடங்கள் விபரம்:
Category | Post Name | No of Posts |
Freshers | Carpenter | 40 |
Electrician | 40 | |
Fitter | 80 | |
Machinist | 40 | |
Painter | 40 | |
Welder | 80 | |
Ex-ITI | Carpenter | 50 |
Electrician | 160 | |
Fitter | 180 | |
Machinist | 50 | |
Painter | 50 | |
Welder | 180 | |
Freshers | MLT-Radiology | 5 |
MLT-Pathology | 5 | |
PASAA | 0 | |
Ex-ITI | MLT-Radiology | 0 |
MLT-Pathology | 0 | |
PASAA | 10 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ICF Chennai Recruitment 2025 கல்வித் தகுதி
சென்னை ICF தொழிற்சாலை அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
ICF Chennai Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
Category | வயது வரம்பு |
Ex-ITI Holders | 15 முதல் 24 வயது வரை |
Freshers Holders | 15 முதல் 22 வயது வரை |
ஐசிஎஃப் சென்னை ஆட்சேர்ப்பு 2025 – வயது தளர்வு
Category | வயது தளர்வு |
SC/ST Candidates | 5 years |
OBC Candidates | 3 years |
PwBD (General/EWS) Candidates | 10 years |
PwBD (SC/ST) Candidates | 15 years |
PwBD (OBC) Candidates | 13 years |
ICF Chennai Recruitment 2025 சம்பள விவரங்கள்
பதவியின் பெயர் | ஊதிய அளவு |
Freshers (10th Class): Fitter, Electrician, Machinist, Carpenter, Painter, Welder | Rs. 6,000/- |
Freshers (12th Class): MLT-Radiology, MLT-Pathology | Rs. 7,000/- |
Ex-ITI: Fitter, Electrician, Machinist, Carpenter, Painter, Welder, PASAA | Rs. 7,000/ |
ICF Chennai Recruitment 2025 தேர்வு செயல்முறை
சென்னை ICF தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Merit List மற்றும் Certificate Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
ICF Chennai Recruitment 2025 விண்ணப்ப கட்டணம்:
- Women/ ST/ SC/ PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்கள் – Rs.100/-
ICF Chennai Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
சென்னை ICF தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் https://pb.icf.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று 12.07.2025 முதல் 11.08.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |