ICF Chennai Recruitment 2024: ICF என்று அழைக்கப்படும் சென்னை ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலை சுதந்திர இந்தியாவின் ஆரம்பகால உற்பத்தி அலகுகளில் ஒன்றாகும். இன்று வரை இந்தியாவில் செயல்படும் ரயில்களை சென்னை ICF தயாரித்து வருகிறது. இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் சென்னை ICF தொழிற்சாலையில் காலியாகவுள்ள 25 குரூப் D (ஸ்போர்ட்ஸ் கோட்டா) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | இந்திய ரயில்வேயின் ICF தொழிற்சாலை Integral Coach Factory Chennai |
காலியிடங்கள் | 25 |
பணி | குரூப் D |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 10.12.2024 |
பணியிடம் | சென்னை |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://pb.icf.gov.in/ |
ICF Chennai Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
சென்னை ICF தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
Senior Clerk (Level – 5) | 15 |
Junior Clerk (Level – 2) | 08 |
Technician Grade III (Level – 2) | 02 |
மொத்தம் | 25 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ICF Chennai Recruitment 2024 கல்வித் தகுதி
சென்னை ICF தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2024 பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில்
பதவியின் பெயர் | தகுதி |
Senior Clerk (Level – 5) | Any Degree தேர்ச்சி |
Junior Clerk (Level – 2) | 12th தேர்ச்சி |
Technician Grade III (Level – 2) | 10 ஆம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பு மற்றும் சட்டப் பயிற்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி |
ICF Chennai Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
பதவியின் பெயர் | வயது வரம்பு |
Senior Clerk (Level – 5) | 18 முதல் 25 வயது வரை |
Junior Clerk (Level – 2) | 18 முதல் 25 வயது வரை |
Technician Grade III (Level – 2) | 18 முதல் 25 வயது வரை |
ICF Chennai Recruitment 2024 சம்பள விவரங்கள்
பதவியின் பெயர் | ஊதிய அளவு |
Senior Clerk (Level – 5) | அரசு விதிமுறைகளின்படி |
Junior Clerk (Level – 2) | அரசு விதிமுறைகளின்படி |
Technician Grade III (Level – 2) | அரசு விதிமுறைகளின்படி |
ICF Chennai Recruitment 2024 தேர்வு செயல்முறை
- சான்றிதழ் சரிபார்ப்பு: விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி மற்றும் விளையாட்டு சாதனைகள் தொடர்பான சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.
- விளையாட்டு சோதனை: தகுதியான விண்ணப்பதாரர்கள், அவர்கள் விண்ணப்பித்த விளையாட்டுகளில் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
ICF Chennai Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
சென்னை ICF தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 11.11.2024 முதல் 10.12.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
- தமிழ்நாடு ஊராக வாழ்வாதார இயக்கத்தில் வேலை – தேர்வு கிடையாது! Tiruchirappalli TNSLRM Recruitment 2025
- உங்கள் ஊரில் உள்ள கனரா வங்கியில் 3500 அப்ரண்டிஸ் வேலை – ரூ.15000 சம்பளம் || தேர்வு கிடையாது! Canara Bank Recruitment 2025
- இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025 – 171 காலியிடங்கள்…சம்பளம்: ரூ.64,820/- Indian Bank SO Recruitment 2025
- 12வது போதும் SSC துறையில் 7565 கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2025 – ரூ.21700 முதல் ரூ. 69100 சம்பளம்! SSC Constable Recruitment 2025
- தேர்வு கிடையாது… தமிழ்நாடு அரசு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் வேலை – ரூ.13,500 சம்பளம்! Nilgiris DHS Recruitment 2025