Wednesday, July 16, 2025
HomeAny Degree Govt Jobsசொந்த ஊரில் அரசு வங்கிகளில் 5208 காலியிடங்கள்.மாதம் ரூ.48,480 சம்பளம் - உடனே விண்ணப்பிக்கவும்! IBPS...

சொந்த ஊரில் அரசு வங்கிகளில் 5208 காலியிடங்கள்.மாதம் ரூ.48,480 சம்பளம் – உடனே விண்ணப்பிக்கவும்! IBPS Recruitment 2025

IBPS Recruitment 2025: IBPS வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆனது கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு அரசு வங்கிகளில் காலியாக உள்ள 5208 Probationary Officer/Management Trainee (PO/MT) காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 21.07.2025 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்Institute of Banking Personnel Selection (IBPS)
வங்கி பணியாளர் தேர்வாணையம்
காலியிடங்கள்5208
பணிகள்Probationary Officer/Management Trainee (PO/MT)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி21.07.2025
பணியிடம்தமிழ்நாடு மற்றும்
இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
ibps.in

IBPS வங்கி பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • Probationary Officer/Management Trainee – 5208 காலியிடங்கள்

வங்கி வாரியான காலியிடங்கள் எண்ணிக்கை:

வங்கியின் பெயர்காலியிடங்கள்
பேங்க் ஆஃப் பரோடா1000 பணியிடங்கள்
பேங்க் ஆஃப் இந்தியா700 பணியிடங்கள்
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா1000 பணியிடங்கள்
கனரா வங்கி1000 பணியிடங்கள்
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா500 பணியிடங்கள்
இந்தியன் வங்கிஅறிவிக்கப்படவில்லை
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி450 பணியிடங்கள்
பஞ்சாப் நேஷனல் வங்கி200 பணியிடங்கள்
பஞ்சாப் & சிந்து வங்கி358 பணியிடங்கள்
யூகோ வங்கிஅறிவிக்கப்படவில்லை
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாஅறிவிக்கப்படவில்லை

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வங்கி பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் Any Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

குறிப்பு: இறுதியாண்டு/செமஸ்டரில் உள்ள விண்ணப்பதாரர்கள் 21.07.2025 க்குள் பட்டப்படிப்பு சான்றினை சமர்ப்பித்தால், விண்ணப்பிக்கலாம்.

வங்கி பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

வயது வரம்பின் தளர்வுதளர்வு (ஆண்டுகள்)
SC/ST விண்ணப்பதாரர்கள்5 ஆண்டுகள்
OBC விண்ணப்பதாரர்கள்3 ஆண்டுகள்
PwBD (Gen/EWS) விண்ணப்பதாரர்கள்10 ஆண்டுகள்
PwBD (SC/ST) விண்ணப்பதாரர்கள்15 ஆண்டுகள்
PwBD (OBC) விண்ணப்பதாரர்கள்13 ஆண்டுகள்
முன்னாள் இராணுவத்தினர் (Ex-Servicemen)5 ஆண்டுகள்

வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வங்கி பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்குத் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக மாதத்திற்கு ரூ. 48,480/- முதல் ரூ. 85,920/- வரை வழங்கப்படும். இது குறித்த மேலும் விரிவான தகவல்களை அறிய கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

வங்கி பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2025 பணியிடங்களுக்கான 2025 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்புக்கான தேர்வு செயல்முறை பின்வருமாறு அமையும்:

  • Preliminary Examination (முதற்கட்ட தேர்வு)
  • Main Examination (முதன்மை தேர்வு)
  • Interview (நேர்காணல்)

முதன்மைத் தேர்வு (Preliminary Exam): சென்னை, கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில்/கன்னியாகுமரி, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், நாமக்கல், தூத்துக்குடி, திருப்பூர், விழுப்புரம், தர்மபுரி மற்றும் திண்டுக்கல் ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன.

முதன்மை எழுத்துத் தேர்வு (Mains Exam): சென்னை, கோயம்புத்தூர், மதுரை, நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன.

  • ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 175/-
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 850/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

வங்கி பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 01.07.2025 முதல் 21.07.2025 தேதிக்குள் https://www.ibps.in/ இணையதளத்தில் சென்று “Click Here for New Registration” பட்டனை கிளிக் செய்து “Register” செய்து, பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முக்கிய தேதிகள்

  • Start Date to Apply Online: 01.07.2025
  • Last Date to Apply Online: 21.07.2025
  • Pre-Examination Training (PET): August 2025
  • Download of Admit Card for Preliminary Exam: August 2025
  • Online Examination – Preliminary: 17, 23, 24 August 2025
  • Result of Preliminary Exam: September 2025
  • Download of Admit Card for Mains Exam: September/October 2025
  • Online Examination – Mains: 12 October 2025
  • Result of Mains Exam: November 2025
  • Personality Test & Interview: December 2025/January 2026
  • Provisional Allotment: January/February 2026
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments