IB Recruitment 2025

10 ஆம் வகுப்பு போதும் மாதம் ரூ.18,000 சம்பளத்தில் உளவுத்துறையில் வேலை – 362 MTS உதவியாளர் காலியிடங்கள்! IB Recruitment 2025

IB Recruitment 2025: மத்திய அரசு உளவுத்துறையில் தற்போது காலியாகவுள்ள 362 Multi Tasking Staff (General) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.12.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்Intelligence Bureau (IB)
காலியிடங்கள்362
பணிகள்Multi Tasking Staff (General)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி14.12.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.mha.gov.in/

உளவுத்துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடங்கள்
Multi Tasking Staff (General)362
மொத்தம்362

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்த IB Multi Tasking Staff (MTS) Recruitment 2025 வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் அல்லது நிறுவனத்திடம் இருந்து 10 ஆம் வகுப்பு (Matriculation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 25 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின்படி, குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. அதன் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

  • SC/ ST Applicants (பட்டியலிடப்பட்ட சாதிகள்/ பழங்குடியினர்): 5 ஆண்டுகள்
  • OBC Applicants (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்): 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/ EWS) Applicants (பொதுப் பிரிவு/ பொருளாதாரத்தில் பின்தங்கிய மாற்றுத்திறனாளிகள்): 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ ST) Applicants (பட்டியலிடப்பட்ட சாதிகள்/ பழங்குடியினர் மாற்றுத்திறனாளிகள்): 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) Applicants (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மாற்றுத்திறனாளிகள்): 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen Applicants (முன்னாள் ராணுவத்தினர்): அரசு கொள்கைகளின்படி (As per Govt. Policy)

உளவுத்துறை (Intelligence Bureau – IB) Multi Tasking Staff (MTS) பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் சம்பள விவரங்கள் பின்வருமாறு:

பணியின் பெயர் (Post Name)சம்பளம் (Salary)
Multi Tasking Staff (General)மாதம் ரூ.18,000 – 56,900/-

உளவுத்துறை Multi Tasking Staff பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள், மூன்று கட்டத் தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவை:

  • Tier-I Exam
  • Tier-II Exam
  • Document Verification
  • பெண்கள்/ST/SC/முன்னாள்/மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.550/-
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.650/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.11.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.12.2025

உளவுத்துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 22.11.2025 முதல் 14.12.2025 தேதிக்குள் www.mha.gov.in இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top