Federal Bank Office Assistant Recruitment 2026

10வது படித்தவர்களுக்கு பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை – சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.37,815 வரை Federal Bank Office Assistant Recruitment 2026

Federal Bank Office Assistant Recruitment 2026: பெடரல் வங்கியில் (Federal Bank) காலியாக உள்ள பல்வேறு அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. வங்கித்துறையில் பணியாற்ற விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி 08.01.2026-க்குள் ஆன்லைன் (Online) வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற முக்கிய விவரங்களை கீழே விரிவாகக் காணலாம்.

DescriptionDetails
துறைகள்Federal Bank
பெடரல் வங்கி
காலியிடங்கள்பல்வேறு
பணிஅலுவலக உதவியாளர் (Office Assistant)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி08.01.2026
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.federalbank.co.in/career

பெடரல் வங்கி வேலைவாய்ப்பு 2026 கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடங்கள்
அலுவலக உதவியாளர் (Office Assistant)பல்வேறு

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பெடரல் வங்கி வேலைவாய்ப்பு 2026 அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் 01.12.2025 அன்றைய நிலவரப்படி அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10-ஆம் வகுப்பு (SSLC) அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு: இப்பணிக்கு பட்டம் (Graduation) பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியில்லை.

  • ஆதிதிராவிடர் / பழங்குடியினர் (SC / ST): 18 முதல் 25 வயது வரை.
  • இதர பிரிவினர் (Others): 18 முதல் 20 வயது வரை.

பெடரல் வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ. 19,500 முதல் ரூ. 37,815 வரை வழங்கப்படும். அடிப்படைச் சம்பளம் தவிர வங்கியின் விதிமுறைப்படி கூடுதல் சலுகைகள் மற்றும் இதர படிகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.

பெடரல் வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  1. Online Aptitude Test
  2. Personal Interview
  • ஆதிதிராவிடர் / பழங்குடியினர் (SC / ST): ரூ. 100/-
  • இதர பிரிவினர் (Others): ரூ. 500/-
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 30.12.2025
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.01.2026

பெடரல் வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 30.12.2025 முதல் 08.01.2026 தேதிக்குள் www.federalbank.co.in  இணையதளத்தில் சென்று “ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top