DLSA Virudhunagar Recruitment 2025: தமிழ்நாடு அரசு விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் ஒரு முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, விருதுநகர் மாவட்ட மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில் காலியாக உள்ள 05 Office Peon (அலுவலக உதவியாளர்/பியூன்), Office Assistant/ Clerk (அலுவலக உதவியாளர் / எழுத்தர்), Receptionist and Data Entry Operator (வரவேற்பாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்), Assistant Legal Aid Defense Counsel (உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர்) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 24.10.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்தப் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, எப்படி விண்ணப்பிப்பது, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
DLSA Virudhunagar Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | விருதுநகர் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் |
காலியிடங்கள் | 05 |
பணிகள் | Office Peon (அலுவலக உதவியாளர்/பியூன்), Office Assistant/ Clerk (அலுவலக உதவியாளர் / எழுத்தர்), Receptionist and Data Entry Operator (வரவேற்பாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்), Assistant Legal Aid Defense Counsel (உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர்) |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 24.10.2025 |
பணியிடம் | விருதுநகர் – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://virudhunagar.dcourts.gov.in/ |
DLSA Virudhunagar Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Assistant Legal Aid Defense Counsel (உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர்) | 01 |
Office Assistant/ Clerk (அலுவலக உதவியாளர் / எழுத்தர்) | 01 |
Receptionist and Data Entry Operator (வரவேற்பாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்) | 01 |
Office Peon (அலுவலக உதவியாளர்/பியூன்) | 02 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
DLSA Virudhunagar Recruitment 2025 கல்வித் தகுதி
பணியின் பெயர் | கல்வித் தகுதி |
Office Peon (அலுவலக உதவியாளர்/பியூன்) | SSLC (10-ம் வகுப்பு) தேர்ச்சி அல்லது தோல்வி. |
Assistant Legal Aid Defense Counsel (உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர்) | – Practice in Criminal law from 1 to 3years. – All India Bar council exam must be cleared – Good oral and written communication skills. – Thorough understanding of ethical duties of a defense counsel. – Ability to work effectively and efficiently with others. – Excellent writing and research skills. – IT Knowledge with proficiency in work. |
Office Assistant/ Clerk (அலுவலக உதவியாளர் / எழுத்தர்) | – ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். – கணினியை இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். அடிப்படை வார்த்தை எழுதுதல் (Word processing) மற்றும் தரவுகளை உள்ளீடு (Data Entry) செய்யும் திறன் அவசியம். – மனுக்களைச் சரியாக அமைத்து, வேகமாகத் தட்டச்சு செய்யத் தெரிந்திருக்க வேண்டும். – சொல்லப்படுவதைக் குறிப்பெடுத்து (Dictation), நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய கோப்புகளைத் தயாரிக்கும் திறன் வேண்டும். – கோப்புகளைப் பராமரித்தல் மற்றும் கையாள்வது பற்றிய அறிவு தேவை. |
Receptionist and Data Entry Operator (வரவேற்பாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்) | ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு. சிறந்த வாய்வழி மற்றும் எழுத்துத் தொடர்பு திறன், நல்ல தட்டச்சு வேகம், தொலைத்தொடர்பு அமைப்புகளை இயக்கத் தெரிதல். |
Virudhunagar District Court Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு அரசு விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025 Office Peon (அலுவலக உதவியாளர்/பியூன்) பதவிக்கு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். (மற்ற பதவிகளுக்கு வயது வரம்பு விவரங்கள் கொடுக்கப்படவில்லை).
DLSA Virudhunagar Recruitment 2025 சம்பள விவரங்கள்
பணியின் பெயர் | சம்பளம் (மாதம்) |
Assistant Legal Aid Defense Counsel (உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர்) | மாதம் ரூ.25,000/- (Rs.25,000/- per month) |
Office Assistant/ Clerk (அலுவலக உதவியாளர் / எழுத்தர்) | மாதம் ரூ.15,000/- (Rs.15,000/- per month) |
Receptionist and Data Entry Operator (வரவேற்பாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்) | மாதம் ரூ.15,000/- (Rs.15,000/- per month) |
Office Peon (அலுவலக உதவியாளர்/பியூன்) | மாதம் ரூ.10,000/- (Rs.15,000/- per month) |
சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
Virudhunagar District Court Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
DLSA Virudhunagar Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
Virudhunagar District Court Recruitment 2025 முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி (Start Date): 07.10.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date): 24.10.2025
DLSA Virudhunagar Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், விண்ணப்பப் படிவத்தை https://virudhunagar.dcourts.gov.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேவைப்பட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, அதனை முறையாகப் பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான கல்விச் சான்றிதழ்களை இணைத்து, “The Chairman/Principal District Judge, District Legal Services Authority, ADR Building, District Court Campus, Srivilliputhur.” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 24.10.2025 ஆம் தேதி மாலை 05.30 மணிக்குள் ஆகும். இந்தக் காலக்கெடுவுக்குப் பிறகு பெறப்படும் எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |