District Panchayat Office Recruitment 2025: தமிழ்நாடு அரசு மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தின் கீழ் மத்திய நிதி உதவித் திட்டமான மறுசீரமைக்கப்பட்ட ராஷ்டிரிய கிராம் சுவராஜ் அபியான் திட்டத்தில் காலியாக உள்ள 12 கணினி உதவியாளர்,ஊராட்சிகளுக்கான மாவட்ட வள அலுவலர், வட்டார வள மைய பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.05.2025 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.
District Panchayat Office Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | Tamilnadu Rural Development and Panchayat Raj Department (TNRD) தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை |
காலியிடங்கள் | 12 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 30.05.2025 |
பணியிடம் | தென்காசி, தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | tnrd.tn.gov.in |
District Panchayat Office Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு பஞ்சாயத்து ஆபீஸ் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவி பெயர் | காலியிடங்கள் |
கணினி உதவியாளர் | 01 |
ஊராட்சிகளுக்கான மாவட்ட வள அலுவலர் | 01 |
வட்டார வள மைய பயிற்றுநர் | 10 |
மொத்தம் | 12 |
பணியமர்த்தப்படும் இடம்:
- DRCP Faculty (ஊராட்சிகளுக்கான மாவட்ட வள அலுவலர்) – மாவட்ட ஊராட்சி அலுவலகம், தென்காசி.
- Assistant-cum-Data Entry Operator (கணினி உதவியாளர்) – மாவட்ட ஊராட்சி அலுவலகம், தென்காசி.
- BRCP Trainers ( வட்டார வள மைய பயிற்றுநர்) – வட்டாரத்திற்கு ஒருவர் வீதம் 10 வட்டாரங்களில் பணியமர்த்தப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TN DRCP Recruitment 2025 கல்வித் தகுதி
பதவி | கல்வித் தகுதி |
ஊராட்சிகளுக்கான மாவட்ட வள அலுவலர் | MSW / MBA (சமூகப் பணி மற்றும் ஊரக மேலாண்மையில் முதுகலைப் பட்டம்) அரசு அல்லது அரசு உதவி பெறும் நிறுவனத்தில் குறைந்தது 5 ஆண்டு பணி அனுபவம் கணினி அறிவு அவசியம். |
கணினி உதவியாளர் | இளநிலை பட்டப்படிப்பு (Any Degree with DTP) |
வட்டார வளமைய பயிற்றுநர் | இளநிலை பட்டப்படிப்பு (Any Degree) |
TN DRCP Recruitment 2025 சம்பள விவரங்கள்
பதவி | மதிப்பூதியம் (ரூ.) |
ஊராட்சிகளுக்கான மாவட்ட வள அலுவலர் | ரூ.50,000/- (மாதத்திற்கு) |
கணினி உதவியாளர் | ரூ.22,000/- (மாதத்திற்கு) |
வட்டார வளமைய பயிற்றுநர் | ரூ.15,000/- (மாதத்திற்கு) |
TN DRCP Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு பஞ்சாயத்து ஆபீஸ் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதி மற்றும் முன் அனுபவத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
District Panchayat Office Recruitment 2025எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு பஞ்சாயத்து ஆபீஸ் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 08.05.2025 முதல் 20.05.2025 தேதிக்குள் https://tenkasi.nic.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 30.05.2025 (05.00 பிற்பகல்)
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
செயலர் / மாவட்ட பயிற்சி அலுவலர் (ஊரக வளர்ச்சி), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தென்காசி. தொலைபேசி எண்: 04633 – 298488 மின்னஞ்சல் முகவரி: dpstenkasi@gmail.com
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
கணினி உதவியாளர் விண்ணப்ப படிவம் | Click Here |
ஊராட்சிகளுக்கான மாவட்ட வள அலுவலர் விண்ணப்ப படிவம் | Click Here |
வட்டார வளமைய பயிற்றுநர் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |