CSL Recruitment 2024

4வது,10வது முடித்தவர்களுக்கு கப்பல் தளத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.23400/- || உடனே விண்ணப்பியுங்கள்! CSL Recruitment 2024

CSL Recruitment 2024: கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள 71 Scaffolder, Semi Skilled Rigger பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 29.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

.

.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்
Cochin Shipyard Limited
காலியிடங்கள்71
பணிScaffolder, Semi Skilled Rigger
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி29.11.2024
பணியிடம்கொச்சி
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://cochinshipyard.in/
WhatsApp Channel Follow
Telegram Channel Join

கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலிப்பணியிடங்கள்
Scaffolder21
Semi Skilled Rigger50
மொத்தம்71

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி குறித்த விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Scaffolder:

  • கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி
  • அனுபவம்: பொது கட்டுமானம்/ஸ்கேஃபோல்டிங் பணிகளில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம்

Semi Skilled Rigger:

  • கல்வித் தகுதி: 4-ம் வகுப்பு தேர்ச்சி
  • அனுபவம்:கனரக இயந்திர பாகங்கள், இயந்திரங்கள்/உபகரணங்கள் அமைப்பதில் உதவி போன்ற பணிகளில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம், இதில் 2 ஆண்டுகள் கயிறு இணைப்புப் பணிகளில் அனுபவம்.

பதவியின் பெயர்வயது வரம்பு
Scaffolderஅதிகபட்ச வயது 30
Semi Skilled Riggerஅதிகபட்ச வயது 30

வயது வரம்பு தளர்வு:

பிரிவுவயது தளர்வு
SC/ ST5 ஆண்டுகள்
OBC3 ஆண்டுகள்
PwBD (பொது/EWS)10 ஆண்டுகள்
PwBD (SC/ ST)15 ஆண்டுகள்
PwBD (OBC)13 ஆண்டுகள்
பதவிScaffolderSemi Skilled Rigger
1-ம் ஆண்டுரூ.22,100ரூ.22,100
2-ம் ஆண்டுரூ.22,800ரூ.22,800
3-ம் ஆண்டுரூ.23,400ரூ.23,400

விண்ணப்பதாரர்கள் Practical Test / Physical Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.200/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 13.11.2024 முதல் 29.11.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top