CRPF Recruitment 2026

10th பாஸ்.. மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கான்ஸ்டபிள் வேலை – 9195 காலியிடங்கள் || ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம்! CRPF Recruitment 2026

CRPF Recruitment 2026: மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) 2026-ஆம் ஆண்டிற்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 9,195 கான்ஸ்டபிள் (Technical & Tradesmen மற்றும் Pioneer) பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசுப் பணியில் சேர்ந்து நாட்டுக்குச் சேவை செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 19.05.2026-க்குள் ஆன்லைன் வாயிலாகத் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்CRPF – Central Reserve Police Force
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF)
காலியிடங்கள்9195
பணிConstable (Technical & Tradesmen and Pioneer) (Male/Female)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி19.05.2026
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
http://www.rect.crpf.gov.in/

CRPF மத்திய ரிசர்வ் போலீஸ் படை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்மொத்த காலியிடங்கள்
Constable (Technical & Tradesmen)9,195 (ஆண்கள்: 9,116 பணியிடங்கள் | பெண்கள்: 79 பணியிடங்கள்)
Pioneer Wing (Mason/ Electrician)20

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவிகல்வித் தகுதிதொழில்நுட்பத் தகுதி (Technical)
Constable – ஓட்டுநர் (Driver)10-ஆம் வகுப்பு தேர்ச்சி.கனரக வாகன ஓட்டுநர் உரிமம் (HTV License) மற்றும் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
Constable – Mechanic Motor Vehicle10-ஆம் வகுப்பு தேர்ச்சி.தொடர்புடைய துறையில் 2 ஆண்டு ITI சான்றிதழ் மற்றும் 1 ஆண்டு அனுபவம்.
Constable – Tradesmen (இதரப் பணிகள்)10-ஆம் வகுப்பு தேர்ச்சி.அந்தந்த பணிகளில் (Trade) வேலை தெரிந்திருக்க வேண்டும் மற்றும் திறமை பெற்றிருக்க வேண்டும்.
Constable – Pioneer Wing (மேஸ்திரி/மின்னியலாளர்)10-ஆம் வகுப்பு தேர்ச்சி.தொடர்புடைய பணியில் 1 ஆண்டு அனுபவம். ITI சான்றிதழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.

பதவிவயது வரம்புபிறந்த தேதி வரம்பு
Constable (Driver)21 – 27 ஆண்டுகள்02.01.1999 முதல் 01.01.2005 வரை
இதர அனைத்துப் பணிகள்18 – 23 ஆண்டுகள்02.01.2003 முதல் 01.01.2008 வரை

வயது வரம்பு தளர்வு:

  • SC/ST: 5 ஆண்டுகள் | OBC (NCL): 3 ஆண்டுகள்.
  • முன்னாள் ராணுவத்தினர்: அரசு விதிகளின்படி.

CRPF மத்திய ரிசர்வ் போலீஸ் படை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.21,700 – ரூ.69,100 வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பதவியின் பெயர்சம்பள விகிதம் (மாதம்)
Constable (Technical & Tradesmen)ரூ. 21,700 – 69,100 (Level-3)
Pioneer Wing (Mason/ Electrician)ரூ. 21,700 – 69,100 (Level-3)

CRPF மத்திய ரிசர்வ் போலீஸ் படை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • கணினி வழித் தேர்வு (CBT)
  • உடற்தகுதித் தேர்வு (PET/PST)
  • தொழில்முறைத் திறன் தேர்வு (Trade Test)
  • சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை.
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/- (General/OBC/EWS).
  • கட்டணம் கிடையாது: பெண்கள், SC/ST மற்றும் முன்னாள் ராணுவத்தினர்.
  • ஆன்லைன் விண்ணப்பம் தொடக்க தேதி: 20.04.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.05.2026

CRPF மத்திய ரிசர்வ் போலீஸ் படை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 20.04.2026 முதல் 19.05.2026 தேதிக்குள் http://www.rect.crpf.gov.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்20.04.2026 முதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும்!
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
அரசு வேலை WhatsApp Channel உடனே சேருங்கள்
இன்றைய அரசு வேலைClick Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top