CMRL Recruitment 2025

தமிழ்நாட்டில் மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு – ரூ.26,660 சம்பளம் || தேர்வு கிடையாது! CMRL Recruitment 2025

CMRL Recruitment 2025: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL – Chennai Metro Rail Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு டெக்னீஷியன் (Technician) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள், ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 02, 2025 வரை நடைபெறவுள்ள நேர்காணலில் நேரடியாகக் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிகளுக்கு யார் விண்ணப்பிக்கலாம், தேவையான கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு போன்ற முழுமையான விவரங்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்Chennai Metro Rail Limited
மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம்
காலியிடங்கள்பல்வேறு
விண்ணப்பிக்கும் முறைநேரடி நேர்காணல்
நேர்காணல் தேதிஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 02, 2025
பணியிடம்சென்னை,மதுரை,கோயம்புத்தூர்

தமிழ்நாடு மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் (Post Name)காலியிடங்கள் (Vacancies)
Technician – RSபல்வேறு (Various)
Technician – E&Mபல்வேறு (Various)
Technician – Tractionபல்வேறு (Various)
Technician – Tele & AFCபல்வேறு (Various)
Technician – Civil & Trackபல்வேறு (Various)

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2025 பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள் பதவி வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் (Post Name)கல்வி தகுதி (Educational Qualification)
Technician – RS10th/12th வகுப்பு தேர்ச்சியுடன், தமிழக அரசின் ITI-ல் Electrician, Electronic Mechanic, Fitter மற்றும் Refrigeration & AC Mechanic டிரேட்களில் ITI (NCVT/SCVT) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
Technician – E&M10th/12th வகுப்பு தேர்ச்சியுடன், தமிழக அரசின் ITI-ல் Electrician டிரேடில் ITI (NCVT/SCVT) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
Technician – Traction10th/12th வகுப்பு தேர்ச்சியுடன், தமிழக அரசின் ITI-ல் Electrician டிரேடில் ITI (NCVT/SCVT) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
Technician – Tele & AFC10th/12th வகுப்பு தேர்ச்சியுடன், தமிழக அரசின் ITI-ல் Electronic Mechanic, Information Communication Technology System Maintenance, Mechanic Industrial Electronics, Computer Hardware AND Network Maintenance, Power Electronics System, Information Technology ஆகிய டிரேட்களில் ITI (NCVT/SCVT) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
Technician – Civil & Track10th/12th வகுப்பு தேர்ச்சியுடன், தமிழக அரசின் ITI-ல் Fitter, Plumber, Welder மற்றும் Carpenter டிரேட்களில் ITI (NCVT/SCVT) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் (Post Name) வயது வரம்பு
Technician – RS18 முதல் 33 வயது வரை
Technician – E&M18 முதல் 33 வயது வரை
Technician – Traction18 முதல் 33 வயது வரை
Technician – Tele & AFC18 முதல் 33 வயது வரை
Technician – Civil & Track18 முதல் 33 வயது வரை

தமிழ்நாடு மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2025 பணிக்கான சம்பள விவரங்கள் பதவி வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் (Post Name)சம்பளம் (Salary)
Technician – RS₹26,660/-
Technician – E&M₹26,660/-
Technician – Traction₹26,660/-
Technician – Tele & AFC₹26,660/-
Technician – Civil & Track₹26,660/-

தமிழ்நாடு மெட்ரோ ரயில் பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:

  • தகுதி பட்டியல் (Merit List): விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித் தகுதியின் அடிப்படையில் மதிப்பிடப்படுவார்கள்.
  • ஆவண சரிபார்ப்பு மற்றும் பரிசீலனை (Document Verification, Screening): விண்ணப்பதாரர்களின் அசல் ஆவணங்கள் சரிபார்க்கப்படும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தேவையான தகுதிகள் உள்ளதா என்பது உறுதி செய்யப்படும்.
  • தமிழ் மொழித் திறன் தேர்வு (Tamil Language Reading, Writing and Speaking Proficiency Test): விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் மொழியில் படிக்கவும், எழுதவும், பேசவும் உள்ள திறனைச் சோதிக்கும் வகையில் ஒரு தேர்வு நடத்தப்படும்.
  • மனோவியல் தேர்வு (Psycho. Test): மேற்பார்வையாளர் (Supervisor) மற்றும் செயல்பாடுகள் (Operations) போன்ற சில பதவிகளுக்கு, விண்ணப்பதாரர்களின் மனோவியல் திறனை மதிப்பிடும் வகையில் ஒரு சிறப்புத் தேர்வு நடத்தப்படும்.

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 02, 2025 வரை நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். தேவையான அனைத்து கல்விச் சான்றிதழ்களையும் உடன் எடுத்து வரவும். தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் தேவையான கல்வி சான்றுகளுடன் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நேர்காணல் நடைபெறும் நாள் & நேரம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (தமிழ்)Click Here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (English)Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top