Wednesday, September 24, 2025
Home10th Pass Govt Jobs10 ஆம் வகுப்பு போதும் தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் உதவியாளர் வேலை - தேர்வு...

10 ஆம் வகுப்பு போதும் தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் உதவியாளர் வேலை – தேர்வு கிடையாது! Chennai Social Welfare Department Recruitment 2025

Chennai Social Welfare Department Recruitment 2025: தமிழ்நாடு அரசு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைகள் துறை, சென்னை தற்போது காலியாக உள்ள 04 MTS (உதவியாளர்), Gender Specialist, Account Assistant, IT Assistant for Mission Shakti பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்Social Welfare and Women’s Rights Department, Chennai
காலியிடங்கள்04
பணிகள்MTS (உதவியாளர்), Gender Specialist, Account Assistant,
IT Assistant for Mission Shakti
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி25.08.2025 at 5:45 PM
பணியிடம்தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
chennai.nic.in

தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடங்கள்
Gender Specialist01
Account Assistant01
IT Assistant for Mission Shakti01
MTS (உதவியாளர்)01
மொத்தம்04

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணியின் பெயர்கல்வித் தகுதி & அனுபவம்
Gender SpecialistGraduate in Social Work or other social disciplines; Post Graduate preferred with minimum 3 years of experience working with government or non-government organizations in gender-focused themes
Account AssistantGraduate or Diploma in Accounts or other disciplines with Accounts as a subject and minimum 3 years of experience in accounts-related work for government or non-government organizations
IT Assistant for Mission ShaktiGraduate with practical computer skills and minimum 3 years of experience working for government, NGOs, or IT-based organizations at state or district level in web-based reporting, data management, and process documentation
MTS (உதவியாளர்)10th pass under 10+2 system from a recognized board; experience not required
பணியின் பெயர்வயது வரம்பு (25.08.2025 அன்று)
Gender SpecialistUp to 35 years
Account AssistantNot specified
IT Assistant for Mission ShaktiNot specified
MTSNot specified

தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதத்திற்கு மாதத்திற்கு ரூ. 12,000 – 21,000/- சம்பளம் வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள், நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்க தொடக்க தேதி: 04.08.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.08.2025, மாலை 5:00 மணி

தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பம் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 04.08.2025 முதல் 25.08.2025 தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்படுள்ள முகவரிக்கு சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டிய முகவரி:

District Social Welfare Officer, Social Welfare and Women’s Rights Department, District Collector Office, No. 62, Rajaji Salai, Chennai-600001

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments