Central Bank of India Recruitment 2024: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கியாகும். இந்திய அரசால் தேசியமயமாக்கப்பட்ட, பழமையான மற்றும் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான இவ்வங்கி காலியாகவுள்ள 253 Specialists Officers (சிறப்பு அதிகாரிகள்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
.
.
எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 03.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா Central Bank of India |
காலியிடங்கள் | 253 |
பணி | Specialists Officers (சிறப்பு அதிகாரிகள்) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 03.12.2024 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.centralbankofindia.co.in/ |
Central Bank of India Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Chief Managers (தலைமை மேலாளர்கள்) – 10 காலியிடங்கள்
- Senior Manager (மூத்த மேலாளர்) – 56 காலியிடங்கள்
- Managers (மேலாளர்) – 162 காலியிடங்கள்
- Assistant Managers (உதவி மேலாளர்கள்) – 25 காலியிடங்கள்
மொத்த காலிப்பணியிடங்கள் : 253
காலியிடங்கள் / வகை வாரியான விவரங்கள் பின்வருமாறு:-
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Central Bank of India Recruitment 2024 கல்வித் தகுதி
மேற்கண்ட பதவிகளுக்கு, அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் இருந்து Bachelors / Master’s degree in any specialization / B.E. / B. Tech. in Computer Science / Computer Applications / Information Technology / Electronics / Electronics & Telecommunications / Electronics & Communications / MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Central Bank of India Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
பதவியின் பெயர் | வயது வரம்பு |
Chief Manager (SCALE IV) | 34 முதல் 40 வயது வரை |
Senior Manager (SCALE III) | 34 முதல் 38 வயது வரை |
Manager (SCALE II) | 27 முதல் 33 வயது வரை |
Assistant Manager (SCALE I) | 23 முதல் 27 வயது வரை |
வயது வரம்பு தளர்வு:
பிரிவு | வயது தளர்வு |
SC/ ST | 5 ஆண்டுகள் |
OBC | 3 ஆண்டுகள் |
PwBD (பொது/EWS) | 10 ஆண்டுகள் |
PwBD (SC/ ST) | 15 ஆண்டுகள் |
PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
Central Bank of India Recruitment 2024 சம்பள விவரங்கள்
பதவியின் பெயர் | ஊதிய அளவு |
Chief Manager (SCALE IV) | Rs.102300 முதல் Rs.120940 வரை |
Senior Manager (SCALE III) | Rs.85920 முதல் Rs.105280 வரை |
Manager (SCALE II) | Rs.64820 முதல் Rs.93960 வரை |
Assistant Manager (SCALE I) | Rs.48480 முதல் Rs.85920 வரை |
Central Bank of India Recruitment 2024 தேர்வு செயல்முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழகத்தில் தேர்வு மையம்: சென்னை
Central Bank of India Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 175/-+ஜிஎஸ்டி
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 850/-+ஜிஎஸ்டி
- கட்டண முறை: ஆன்லைன்
Central Bank of India Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 18.11.2024 முதல் 03.12.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- மத்திய அரசு டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.22,000/- சம்பளத்தில் கிளார்க் வேலை! TIFR Recruitment 2025
- அரசு மின்சாரத் துறையில் 1543 சூப்பர்வைசர் வேலை – ரூ.23,000 சம்பளம்! POWERGRID Recruitment 2025
- 10th, 12th, Any Degree முடித்தவர்களுக்கு டிஎன்ஏ கைரேகை கண்டறியும் மையத்தில் வேலை – ரூ.18,000 சம்பளம்! CDFD Recruitment 2025
- தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை வேலைவாய்ப்பு 2025 – மாதம் ரூ.40,000/- சம்பளம்! TN Home Prohibition and Excise Department Recruitment 2025
- தமிழ்நாடு தெற்கு ரயில்வே துறையில் 3518 அப்ரண்டிஸ் வேலை – 10th, 12th, ITI தேர்ச்சி || தேர்வு கிடையாது! Southern Railway Recruitment 2025